முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய கேப்டன் வீராட் கோலி மீண்டும் முதலிடம்

புதன்கிழமை, 4 டிசம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

துபாய் : ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் வீராட் கோலி மீண்டும் முதலிடம் பிடித்து உள்ளார்.

இந்திய அணியின் கேப்டன்  வீராட் கோலி 928 புள்ளிகள் பெற்று  ஆஸ்திரேலியாவின்  ஸ்டீவ் ஸ்மித்தை முந்தி முதலிடம் பெற்றார். பேட்டிங் தரவரிசைப்பட்டியலில் 5-வது இடத்தில் இருந்த வார்னர் 17-வது இடத்திற்கு சறுக்கினார். வீரர்கள் தரவரிசை வருமாறு:-

1) வீராட் கோலி (இந்தியா) - 928
2) ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா) - 923
3) வில்லியம்சன் (நியூசிலாந்து) - 877
4) புஜாரா (இந்தியா)- 791
5) வார்னர் (ஆஸ்திரேலியா)-764
6) ரஹானே( இந்தியா) - 759
7)ஜோய்  ரூட்( இங்கிலாந்து) - 752
8) லபுஸ்சக்னே( ஆஸ்திரேலியா)  - 731
9) நிக்கோல்ஸ் ( நியூசிலாந்து) - 726
10) கருணரத்னே ( இலங்கை)- 723
டெஸ்ட் தரவரிசைப்பட்டியல் (பந்துவீச்சு)
1) கம்மின்ஸ் ( ஆஸ்திரேலியா)- 900 புள்ளிகள்
2) ரபடா (தென்னாப்பிரிக்கா) - 839
3) ஹோல்டர்(வெஸ்ட் இண்டீஸ்)- 830
4) வாக்னர் ( நியூசிலாந்து) - 814
5) பும்ரா( இந்தியா)- 794
6) பிலாந்தர்(தென்னாப்பிரிக்கா)  - 783
7) ஆண்டர்சன் ( இங்கிலாந்து)- 782
8) ஹஸ்ல்வுட்( ஆஸ்திரேலியா) - 776
9) அஷ்வின்( இந்தியா) - 772
10) முகமது ஷமி( இந்தியா) - 771

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து