முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: சென்னையில் நாளை நடக்கிறது

வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

உள்ளாட்சித் தேர்தல் நடப்பதையொட்டி தி.மு.க. சார்பில் நாளை 8-ம் தேதி அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மாலை 5 மணி அளவில் தி.நகரில் உள்ள ஓட்டல் அக்கார்டில் நடக்கும் இந்த கூட்டத்தில் அனைவரும் தவறாமல் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் வேட்பாளர்களை நிறுத்துவது, கூட்டணிக் கட்சிகளுக்கான ஒதுக்கீடு, தேர்தல் நடத்தும் யுக்தி உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த கூட்டத்தில் பேசப்படும் எனத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து