முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2020-ம் ஆண்டிற்கான குளோபல் மிஸ் இந்தியா பட்டம் வென்ற பாஷினி பாத்திமா

ஞாயிற்றுக்கிழமை, 2 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஜி.ஐ.இ. புரொடக்சன் சார்பில் திருநங்கை ஆலி சர்மா வருடந்தோறும் குளோபல் மிஸ்டர் அண்ட் மிஸ் இந்தியா ஆசியா போட்டியை நடத்தி வருகிறார்.

இரண்டாவது ஆண்டாக 2020-ம் வருடத்திற்கான ‘குளோபல் மிஸ்டர் அண்ட் மிஸ் இந்தியா ஆசியா 2019-2020’ போட்டியின் இறுதிச்சுற்று நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்த சுமார் 200 பெண்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் இருந்து மூன்று பெண்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இந்த இறுதிச்சுற்றில் சென்னையை சேர்ந்த பாஷினி பாத்திமா என்கிற 19 வயது இளம்பெண் 2020-ம் வருடத்திற்கான குளோபல் மிஸ் இந்தியா ஆசியா 2019 - 2020 அழகி பட்டத்தை வென்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து