முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வர் எடப்பாடிக்கு ராமதாஸ் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 16 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : முதல்வர் பதவியில் நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் இந்த சாதனைகளைத் தொடர வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் பதவியில் மூன்றாம் ஆண்டை நிறைவு செய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்துகள். ஏழைகள், உழவர்கள், மாணவர்கள் நலனுக்காக மேலும் பல திட்டங்களை செயல்படுத்தி சாதனை தொடரவும் வாழ்த்துகிறேன் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், முதல்வர் பதவியில் மூன்றாம் ஆண்டை நிறைவு செய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்துகள். ஏழைகள், உழவர்கள், மாணவர்கள் நலனுக்காக மேலும் பல திட்டங்களை செயல்படுத்தி சாதனை தொடரவும் வாழ்த்துகிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து