Photo - 1  16 11 2017

கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கான கால்கோள் விழா 6 அமைச்சர்கள் - துணைசபாநாயகர் பங்கேற்று பந்தல்கால் நட்டனர்

16.Nov 2017

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கான கால்கோல் விழா வ.உ.சி. ...

conv2

பாரதியார் பல்கலைக்கழகத்தில் 34வது பட்டமளிப்பு விழா

15.Nov 2017

கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் 34வது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநர்  பன்வாரிலால் புரோகித் தலைமையில் ...

new management

சூர்யா பொறியியல் கல்லூரியில் பதவியேற்பு விழா

15.Nov 2017

சூர்யா பொறியியல் கல்லூரியில் பதவியேற்பு விழா 15.11.2017அன்று காலை 09.15 மணியளவில் கல்லூரி வளாகத்தில் தொடங்கியது. இவ்விழாவிற்கு சிறப்பு ...

SY15TIGER

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலிகள் எண்ணிக்கை 55 ஆக உயர்வு

15.Nov 2017

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலிகள் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் புலிகள் எண்ணிக்கை அபரிதமாக ...

bb

திருப்பூர் மாவட்டத்தில் இணையவழியில் பட்டா மாறுதல் சேவை கலெக்டர் தொடங்கிவைத்தார்

14.Nov 2017

திருப்பூர் மாவட்டத்தில் இந்திய மின் ஆளுமை நிலப்பதிவுருக்கள் மேலாண்மை திட்டத்தின் கீழ் திருப்பூர், தாராபுரம் மற்றும் ...

14ooty-2

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உலர் பழங்களைக் கொண்டு கேக் தயாரிக்கும் விழா

14.Nov 2017

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உலர் பழங்களைக்கொண்டு கேக் தயாரிக்கும் விழா ஊட்டி ஜெம்பார்க் ஓட்டலில் நடைபெற்றது.50 கிலோ உலர் ...

ok

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனச்சுற்றுலா சுற்றுலா பயணிகளிடம் வரவேற்பு

12.Nov 2017

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தொடக்கப்பட்ட வனச்சுற்றுலாவுக்கு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு ...

12ooty-1 0

ஊட்டியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள்

12.Nov 2017

ஊட்டியில் 9_வது ஆப்டிக் கேலரி சுழற்கோப்பைக்கான மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. 9-வது ஆண்டு ...

Image Unavailable

நீலகிரியில் கூட்டுறவு வாரவிழா நிகழ்ச்சிகள் நாளை துவக்கம்

12.Nov 2017

64_வது கூட்டுறவு வார விழா நிகழ்ச்சிகள் நாளை துவங்குகின்றன. இது குறித்து நீலகிரி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ...

7ooty-1

புதிய தொழில் தொடங்க 3 நபர்களுக்கு காசோலைகள்

7.Nov 2017

புதிய தொழில் தொடங்க 3 நபர்களுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.9 லட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ...

ok

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வண்ணப்பூரணி வனச்சுற்றுலா திட்டம் அறிமுகம் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்

5.Nov 2017

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள வனப்பகுதிகளை இயற்கை அழகுடன் சுற்றிப்பார்க்க  இன்று வண்ணப்பூரணி சுற்றுலாத் திட்டம் ...

3 11 2017 ph 2

ஆதியூரில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகம் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன்-கே.சி.கருப்பண்ணன் திறந்து வைத்தனர்

3.Nov 2017

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலூக்கா ஆதியூரில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகத்தை அமைச்சர்கள் திறந்து ...

Nov 02A - MGR Cenetary Prog Photo

கோயம்புத்தூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மாபெரும் விழாவாக கொண்டாடுவது தொடர்பாக மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்

2.Nov 2017

கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்  நூற்றாண்டு விழா ...

100 7512

வால்பாறையில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி மற்றும் மிதிவண்டிகள் வழங்கும் விழா எம்.எல்.ஏ.கஸ்தூரிவாசு பங்கேற்பு

2.Nov 2017

வால்பாறையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினி ...

2ooty-1

ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் கல்லூரி மாணவிகள், பொதுமக்களிடம் டெங்கு ஒழிப்பு குறித்த துண்டு பிரசுரம்

2.Nov 2017

ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் எமரால்டு ஹைட்ஸ் பெண்கள் கல்லூரிமாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் டெங்கு கொசு ஒழிப்பு குறித்த ...

01 11 2017 ERD SATHY LEOPARD MOVEMENT IN SATHY

சத்தியமங்கலம் நகராட்சி எல்லையில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் பீதி

1.Nov 2017

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் சிறுத்தை எண்ணிக்கை 111 ஐ தாண்டியுள்ளது.  பண்ணாரி, தலமலை, தாளவாடி, பவானிசாகர் உள்ளிட்ட ...

Image Unavailable

பேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைக்க 466 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது

1.Nov 2017

நீலகிரியில் பேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைக்க 466 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ...

31ooty-2

ஊட்டியில் தேசிய ஒற்றுமை நாள் ஓட்டம்

31.Oct 2017

ஊட்டியில் நேற்று நடைபெற்ற தேசிய ஒற்றுமை நாள் ஓட்டத்தைமாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்.பிஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.பள்ளி ...

இதை ஷேர் செய்திடுங்கள்: