முகப்பு

மதுரை

26 Awareness Campaign for Plastic Use

மதுரை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீயவிளைவுகள் பற்றிய விழிப்புணர்வு பிரச்சார கலைப்பயணம்: திருமங்கலம் கிரீன் டிரஸ்ட் சார்பில் நடைபெற்றது:

26.Jun 2019

திருமங்கலம்- தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறை மற்றும் திருமங்கலம் கிரீன் டிரஸ்ட் சார்பில் மதுரை மாவட்டம் முழுவதும் ...

26  The laptop delivery

லேப்டாப் வழங்கும் திட்டம் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது தேன்மொழி எம்.எல்.ஏ

26.Jun 2019

வத்தலக்குண்டு- தமிழகத்தில் கிராம மாணவ, மாணவிகள் மேல்படிப்பு தொடர வேண்டும் ஒரே நோக்கத்துடன் அம்மா அவர்கள் கொண்டு வந்த லேப்டாப் ...

26 International Drug Abolition Day

ராமநாதபுரத்தில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின பேரணி

26.Jun 2019

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்புதின பேரணி நடைபெற்றது.    சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு ...

 25  DRINKING WATER INSPECTION

குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய போர்க்கால நடவடிக்கை ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் தகவல்

25.Jun 2019

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போர்க்கால ...

25 one hand man

ஒரு கை இல்லாமல் இந்திய கால்பந்தாட்ட அணிக்கு தேர்வாகிய தேனி இளைஞர் ஜோர்டன் நாட்டில் நடக்கும் போட்டிக்கு செல்ல பணம் இல்லாமல் பரிதவிப்பு

25.Jun 2019

தேனி- தேனி மாவட்டம், கோட்டூரை சேர்ந்தவர் ராணி. இவருக்கு இரண்டு குழந்தைகள். இவருடைய கணவர் இவரை விட்டு பிரிந்து போய்விட்டார். ...

25 dglgudka

ஆம்னி பஸ்ஸில் கடத்தி வந்த 700 கிலோ குட்கா பறிமுதல்

25.Jun 2019

திண்டுக்கல், - திண்டுக்கல் அருகே ஆம்னி பஸ்ஸில் கடத்தி வந்த 700 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து 5 பேர்களைக் கைது ...

24 minister ktr

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த விருதுநகர் அமமுகவினர்

24.Jun 2019

 விருதுநகர். - விருதுநகரை சேர்ந்த ஏராளமான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அக்கட்சியில் இருந்து விலகி பால்வளத்துறை அமைச்சர் ...

24 Kannadasan birthday function photo-

கவியரசு கண்ணதாசன் அவர்களின் 93-வது பிறந்த நாளையொட்டி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

24.Jun 2019

சிவகங்கை,-                   சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் ...

24 dgl   spo0rts

திண்டுக்கல்லில் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழக மண்டல ஆண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட செயலாளர் வி.மருதராஜ் துவக்கி வைத்தார்

24.Jun 2019

 திண்டுக்கல் - திண்டுக்கலில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மண்டல அளவிலான ஆண்கள் விளையாட்டுப் ...

23 tmm rpu

திருமங்கலம் நகரில் மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவியர் 2319 பேருக்கு ரூ.3கோடி மதிப்பிலான விலையில்லா மடிக்கணிணிகள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

23.Jun 2019

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரிலுள்ள அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவியர் 2319 பேருக்கு ...

23 kodai saral

கொடைக்கானலில் தொடர் சாரல் மழை சூறைக்காற்று வீசியதில் வீட்டின் மீது மரம் விழுந்தது.

23.Jun 2019

கொடைக்கானல்-  கொடைக்கானலில் தொடர் சாரல் மழை சூறைக்காற்று வீசியதில் வீட்டின் மீது மரம் விழுந்தது. கொடைக்கானலில் ...

23 vadamadu

சாலைக்கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு விழா.

23.Jun 2019

இளையான்குடி.-.இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமத்தில் கிரு~;ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் கோகுல ...

21 yoha day

திருமங்கலம் பி.கே.என் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினம்:

21.Jun 2019

திருமங்கலம்.-சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருமங்கலம் பி.கே.என் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டுத் தொண்டு திட்டத்தின் ...

21 Bridge Inpsection

பாம்பன் கடலில் புதிய சாலை பாலம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு.

21.Jun 2019

ராமேசுவரம்,- பாம்பன் கடலில் மண்டபம் பகுதியையும்,ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையிலும், போக்குவரத்தை சீரமைக்கும் ...

21 thiruthangal kovil

திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயில் ஆனி பிரமோற்சவ தேரோட்டம்

21.Jun 2019

  சிவகாசி, -;  சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் கோயில் ஆனி பிரமோற்சவ தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக ...

20 KOVIL NEWS

பெரியகுளம் கௌமாரியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தகால் நடும் விழா

20.Jun 2019

தேனி- தேனி மாவட்டம், பெரியகுளம்  கௌமாரியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா ஒவ்வொரு ஆண்டும்  வெகு விமர்சையாக ...

20 KTR minister photo

அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த விருதுநகர் தொகுதி அமமுக நிர்வாகிகள்

20.Jun 2019

சிவகாசி. - விருதுநகரைச் சேர்ந்த ஏராளமான அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் கே.டி. ...

20 MANGO FESTIVAL

பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியில் மா விழா கொண்டாட்டம்

20.Jun 2019

தேனி - தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று மா விழா வெகு விமர்சையாக ...

19 RPL-TRAINING CERTIFICATE-2 copy

கட்டுமான தொழிலாளர்களுக்கு தொழில் திறன் சான்றிதழ் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்

19.Jun 2019

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட ...

19 Natham School photo

நத்தத்தில் அரசு மாதிரி பள்ளி கட்டிடத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு

19.Jun 2019

 நத்தம்,   திண்டுக்கல் மாவட்டம், நத்தம் துரைக்கமலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கடந்த ஆண்டு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியாக ...

இதை ஷேர் செய்திடுங்கள்: