மதுரை
திண்டுக்கல் அருகே மழை வேண்டி 7 கிராம மக்கள் கோவிலில் கிடா வெட்டி வழிபாடு
திண்டுக்கல், - திண்டுக்கல் அருகே மழை வேண்டி 7 கிராம மக்கள் கோவிலில் கிடா வெட்டி சிறப்பு வழிபாடு நடத்தினர்.திண்டுக்கல் மாவட்டம் ...
தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்: ராமேசுவரம் கடலோரப்பகுதியில் இந்திய கடலோரக்காவல்படையினர் தீவிர ரோந்து:
ராமேசுவரம், தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக மத்திய பாதுகாப்பு உளவுப்பரிவு எச்சரித்து உள்ளதையடுத்து ராமேசுவரம் ...
முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 1812 பேர்களுக்கு ரூ.5 கோடியில்நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
மதுரை,- மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, பேரையூர், கள்ளிக்குடி, திருமங்கலம் மற்றும் வாடிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ...
போடி அருகே விவசாயிகள் ஓய்வூதிய திட்ட விழிப்புணர்வு முகாம்
போடி, - போடி அருகே , பாரத பிரதமரின் விவசாயி ஓய்வூதிய திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் பல்வேறு ...
விடுதிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கிடையான முதலாமாண்டு விளையாட்டுப்போட்டிகள்
விருதுநகர் -விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் , பழங்குடியினர் நலத்துறை மற்றும் தி இராம்கோ சிமிண்ட்ஸ் லிமிடெட் இணைந்து ...
போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம் கையேடுகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்
திருமங்கலம்.- திருமங்கலத்தில் தமிழக அரசின் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளுக்கு இலவச ...
வீடியோ : மதுரை மடீட்சியா ஹாலில் பாரம்பரிய மருத்துவ கண்காட்சி துவக்கம்
மதுரை மடீட்சியா ஹாலில் பாரம்பரிய மருத்துவ கண்காட்சி துவக்கம்
வீடியோ : மதுரை போதி மகா கல்கி யோகா பயிற்சி மையத்தின் சார்பில் 5வது மாநில அளவிலான யோகாசன போட்டி
மதுரை போதி மகா கல்கி யோகா பயிற்சி மையத்தின் சார்பில் 5வது மாநில அளவிலான யோகாசன போட்டி...
திருமங்கலம் பகுதியில் 73வது சுதந்திர தினவிழா:தேசியக் கொடியேற்றி கோலாகல கொண்டாட்டம்:
திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் நாட்டின் 73வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி ...
ராமநாதபுரம் சுதந்திர தினவிழாவில் உதவி மக்கள் தொடர்பு அலுவலருக்கு பாராட்டு சான்றிதழ்
ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலருக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ்...
உலக புகழ்பெற்ற புனித சலேத் அன்னை திருத்தல பெருவிழாவில் அன்னையின் மின் அலங்கார தேர் பவனி
கொடைக்கானல்- கொடைக்கானலில் உலக புகழ்பெற்ற புனித சலேத் அன்னை திருத்தல பெருவிழாவில் அன்னையின் மின் அலங்கார தேர் பவனி ...
சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு:
காரைக்குடி.- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 73வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் ...
திருமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க பூத்கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று சிறப்புரை:
திருமங்கலம்.- மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்,திருமங்கலம் ஒன்றிய பூத்கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் தமிழக ...
நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வினோத திருவிழா: 3,000 பேருக்கு அன்னதானம்
நத்தம். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பாத சிறுகுடியில் பிரசித்திபெற்ற பொன்னர் சங்கர் கோவில் அருகில் மகாமுனி, நல்ல தங்கா, ...
சுதந்திர தினத்தை முன்னிட்டு பாம்பன் ரயில் பாலத்தில் ஆயுதம் தாங்கிய போலீஸார் பாதுகாப்பு:
ராமேசுவரம்,- பாம்பன் ரயில் பாலம் மற்றும் ராமேசுவரம் திருக்கோயில் உள்பட முக்கிய பகுதிகளில் சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு ...
சுதந்திர போராட்ட வீரர் திருமங்கலம் மாயாண்டி சேர்வையின் 27வது ஆண்டு நினைவு தினம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மலர்கள் தூவி மரியாதை:
திருமங்கலம்.- சுதந்திர போராட்ட காலத்தில் ஆங்கிலேயருக்கு சவால் விட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துணிவுடன் தேசியக் ...
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் பள்ளிவாசல்களில் தொழுகை
திண்டுக்கல், - திண்டுக்கல்லில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.ஈகைத் திருநாளான பக்ரீத் ...
உலக யானைகள் தினம்: ராமேசுவரம் திருக்கோவில் யானைக்கு பழம்,கரும்பு கொடுத்து கொண்டாட்டம்.
ராமேசுவரம்,- ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் உலக யானைகள் தினத்தை முன்னிட்டு திருக்கோவில் யானை ராமலெட்சுமிக்கு ...
வீடியோ : செய்தியாளர் கேட்ட கேள்விக்கு ஆவேசமடைந்து வெளியேறிய வைகோ
செய்தியாளர் கேட்ட கேள்விக்கு ஆவேசமடைந்து வெளியேறிய வைகோ
மதுரை ரயில் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
திருமங்கலம். -மதுரை சந்திப்பு ரயில் நிலையத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று சிறப்பாக நடைபெற்றது.இதில் புதிதாக ...