முகப்பு

திருநெல்வேலி

smart class rooms satarts b nellai Collector

நெல்லை மாவட்டம் பாலாமடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சோலார் ஸ்மார்ட் வகுப்பறை கலெக்டர் சந்தீப் நந்தூரி துவக்கி வைத்தார்

16.Feb 2018

திருநெல்வேலி மாவட்டம், மானூர் ஊராட்சி ஒன்றியம், பாலாமடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செல்கோ, இந்தியா சோலார் நிறுவனத்தின் ...

nellai collector

கால்நடை மருத்துவர்களுக்கான மண்புழு உரம் தயாரித்தல் செயல்முறை விளக்கப் பயிற்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்

15.Feb 2018

திருநெல்வேலி அபிஷேகப்பட்டியில் உள்ள கால்நடை பண்ணையில், கால்நடை மருத்துவர்களுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்முறை விளக்க ...

Image Unavailable

தூத்துக்குடி மாவட்ட சாலைகளில் விபத்தில்லா பயணத்திற்கு வாகனத்தின் வேகம் நிர்ணயம் கலெக்டர் என்.வெங்கடேஷ் அறிவிப்பு

15.Feb 2018

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை விபத்துக்களை குறைப்பதற்காக மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 112, தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டம் ...

kanyakuamri collector starts the conference

வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் துவக்கி வைத்தார்

15.Feb 2018

கன்னியாகுமரி மாவட்ட தொழில்மையம், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்  இணைந்து நடத்தும்  ‘தொழில் முனைவோர்  ...

Image Unavailable

மேலத்திடியூர் பி.எஸ்.என் கல்லூரியில் தேசிய அளவில் விளையாட்டு எஸ்.பி. அருண் சக்தி குமார் நாளை துவக்கி வைக்கிறார்

13.Feb 2018

நெல்லை அருகே மேலத்திடியூரில் உள்ள பி.எஸ்.என்  பொறியியல் கல்லூரியில் தேசிய அளவில் ஹாக்கி, கைப்பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய ...

tuty collector

மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் மாற்றுத்திறனாளி மாணவி வெற்றி கலெக்டர் என்.வெங்கடேஷ் வாழ்த்து

13.Feb 2018

மதுரை மாநகரில், மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் 26.1.2018 முதல் 28.1.2018 வரை நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டம், சி.வ அரசு ...

Image Unavailable

வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் உற்பத்தி திறன் வார துவக்கவிழா கொண்டாட்டம்

12.Feb 2018

வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் உற்பத்தி திறன் வார விழா நிர்வாக அலுவலகத்தில் மிக விமர்ச்சியாக நடைப்பெற்றது. உற்பத்தி திறன் வார ...

Image Unavailable

குமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில் நடந்தது

12.Feb 2018

கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான் ,  தலைமையில், பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக  லூயி ...

Image Unavailable

நெல்லை புத்தகத் திருவிழாவில் ரூ.2 கோடி அளவிற்கு புத்தகங்கள் விற்பனை கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

12.Feb 2018

திருநெல்வேலி, பாளையங்கோட்டை, வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற ‘நெல்லை புத்தகத் திருவிழா”  2018 -03.02.2018 முதல் தொடங்கி  04.02.2018 அன்று ...

Image Unavailable

நெல்லையில் குரூப் 4 தேர்வு: கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்

11.Feb 2018

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்   நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - 4   அடங்கிய பல்வேறு  ...

Image Unavailable

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டங்களை அம்மாவின் அரசு தமிழகத்தில் செயல்படுத்தி உள்ளது அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பெருமிதம்

11.Feb 2018

தமிழ் நாட்டிலேயே, முதல் முறையாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஒடி விளையாடு என்ற தலைப்பில், ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் ...

minister kadambur raju starts the boomi poojai (1)

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ரூ.52 லட்சத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்

10.Feb 2018

தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.52 லட்சம் செலவில் கட்டப்படவுள்ள சுற்றுச்சுவர் பணிக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை ...

minister rajalakshmi issue admk membership form

சங்கரன்கோவிலில் அதிமுக புதிய உறுப்பினர் படிவம் வழங்கும் விழா அமைச்சர் ராஜலெட்சுமி தலைமையில் நடைபெற்றது

10.Feb 2018

சங்கரன்கோவில் பயணியர் விடுதியில் அதிமுக புதிய உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  அதிமுக புதிய உறுப்பினர் ...

Image Unavailable

மதுபானம் அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பேரணி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் துவக்கி வைத்தார்

9.Feb 2018

கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்  ,  மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ...

nellai collector group 4 meetting 0

குரூப்-4 தேர்வு முன்னேற்பாடுகள் தொடர்பான கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது

9.Feb 2018

திருநெல்வேலி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு நடத்துதல் முன்னேற்பாடுகள் ...

paraparappu sticker

கேரளாவை போல் கன்னியாகுமரியிலும் குழந்தைகள் திருட வீடுகளில் ஸ்டிக்கர்: தீவிர போலீஸ் பாதுகாப்பு

8.Feb 2018

கேரள மாநிலத்தில் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியது போல கன்னியாகுமரியிலும் வீடுகளில் ஸ்டிக்கர் ...

Image Unavailable

தூத்துக்குடியில் விடுதி மாணவ, மாணவியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நாளை தொடங்குகிறது கலெக்டர் என்.வெங்கடேஷ் தகவல்

8.Feb 2018

தூத்துக்குடியில் விடுதி மாணவ, மாணவியர்களுக்காக "ஓடி விளையாடு" என்ற பெயரில் விளையாட்டு போட்டிகள் வருகிற 10 மற்றும் 11ம் தேதிகளில் ...

Image Unavailable

வெங்கடாம்பட்டியில் 15 அடி உயர மகாத்மா காந்தி படம் திறப்பு விழா

8.Feb 2018

திருநெல்வேலி மாவட்டம் வெங்கடாம்பட்டி டிரஸ்ட் குழந்தைகள் இல்லங்களில்  15 அடி உயர மகாத்மா காந்தி திருவுருவப்பட திறப்பு விழா ...

Image Unavailable

வல்லநாடு மணக்கரை மலைபார்வதியம்மன் கோவில் கொடை விழா

7.Feb 2018

வல்லநாடு அருகேயுள்ள மணக்கரை மலைபார்வதியம்மன் கோவில் கொடை நடைபெற்றது. விழாவினைத்தொடர்ந்து மாட்டுவண்டி, குதிரை வண்டி போட்டிகள் ...

kanyakumari collector meetting

வீட்டு வசதி திட்டம் தொடர்பான பயிற்சி வகுப்பு கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில் நடைபெற்றது

7.Feb 2018

கன்னியாகுமரி மாவட்டம், பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையின் மூலம் அரசு மற்றும் தனியார் வாயிலாக கட்டப்படும் கட்டடங்களின் ...

இதை ஷேர் செய்திடுங்கள்: