முகப்பு

விளையாட்டு

Image Unavailable

பாரிஸ் மாஸ்டர்ஸ்: பொபண்ணா - குரேஷி சாம்பியன்

16.Nov 2011

  பாரிஸ், நவ. 16 - பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வந்த பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் ...

Image Unavailable

கொல்கத்தா டெஸ்ட்: இந்திய அணி 631 ரன் குவிப்பு

16.Nov 2011

  கொல்கத்தா, நவ. 16 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெ ற்று வரும் 2 -வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ...

Image Unavailable

கொல்கத்தா டெஸ்ட்: இந்தியா பொறுப்பான ஆட்டம்

14.Nov 2011

  கொல்கத்தா,நவ. 15 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நேற்று துவங்கிய 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ...

Image Unavailable

ஹர்பஜன்சிங் வலுவான வீரராக அணிக்கு திரும்புவார் - கபில்தேவ்

14.Nov 2011

  புதுடெல்லி, நவ. 14 -  இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் வலுவான வீரராக அணிக்கு திரும்புவார் ...

Image Unavailable

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி ரோஜர் பெடரர் அரை இறுதிக்கு முன்னேற்றம்

14.Nov 2011

  பாரிஸ், நவ. 14 -  பிரான்சில் நடைபெற்று வரும் பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் சுவிஸ் வீரர் ...

Image Unavailable

முதல் ஒரு நாள் போட்டியில் வெற்றி அப்ரிடி மேட்ச் வின்னர் - கேப்டன் மிஸ்பா

14.Nov 2011

  துபாய், நவ. 14 -  இலங்கை அணிக்கு எதிராக துபாயில் நடந்த முதல் ஒரு நாள் போட்டி யில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு உதவிய ...

Image Unavailable

இந்தியா - மே.இ.தீவு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி இன்று துவக்கம்

14.Nov 2011

  கொல்கத்தா, நவ. 14 -  இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயா  ன 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ...

Image Unavailable

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் பள்ளித்தோழியை மணந்தார்

13.Nov 2011

  சென்னை, நவ. 14 - இந்திய கிரிக்கெட் அணி வீரரும், தமிழகத்தைச்சேர்ந்தவருமான ஆர்.அஸ்வினுக்கும், அவருடன் படித்த பள்ளித்தோழி ...

Image Unavailable

டெஸ்ட் போட்டியில் தெ.ஆ. வீரர் பெளச்சர் 500 கேட்சுகள் பிடித்து புதிய உலக சாதனை படைத்தார்

12.Nov 2011

கேப்டவுன், நவ. - 12 - சர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீக்கெட் கீப்பரான மார்க் பெளச்சர் 500 கேட்சுகள் பிடித்து ...

Image Unavailable

சேப்பல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல கங்குலி மறுப்பு

11.Nov 2011

  புதுடெல்லி, நவ. 11 - ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனான கிரேக் சேப்பல் தனது சுயசரி தை புத்தகத்தில் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி ...

Image Unavailable

2-வது டெஸ்ட்: இந்திய அணியில் மாற்றம் இல்லை

11.Nov 2011

  கொல்கத்தா, நவ. 11 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நாளை (12) துவங்க இருக்கும் 2 -வது கிரிக்கெட் டெஸ்ட் ...

Image Unavailable

தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு திருமணம்

11.Nov 2011

சென்னை, நவ.11 - இந்திய கிரிக்கெட் அணியில் சுழல் பந்து வீச்சாளராக இடம் பெற்றிருப்பவர் அஸ்வின்குமார். இவர் முதல் டெஸ்டிலேயே 9 ...

Image Unavailable

டெல்லி டெஸ்ட் போட்டியில் மனநெருக்கடி இல்லாமல் ஆடியதால் சாதித்தேன் - தமிழக வீரர் அஸ்வின்

10.Nov 2011

  புதுடெல்லி, நவ. - 10  -  மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக டெல்லியில் நடந்த முதலா வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் மன ...

Image Unavailable

டெல்லி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் மே.இ.தீவு அணியை வீழ்த்தியது

10.Nov 2011

புதுடெல்லி, நவ. - 10  - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு  எதிராக புதுடெல்லியில் நடைபெ ற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ...

Image Unavailable

இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு மே.இ.தீவு 180 ரன்னில் சுருண்டது அஸ்வின் 6 விக்கெட் வீழ்த்தினார்

9.Nov 2011

  டெல்லி, நவ. - 9  -  மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக டெல்லியில் நடந்து வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ...

Image Unavailable

டெண்டுல்கர் தொப்பி வழங்கியது இன்ப அதிர்ச்சி அளித்தது - அஸ்வின்

8.Nov 2011

டெல்லி, நவ. - 8 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக டெல்லியில் நடந்து வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டெண்டுல்கர் ...

Image Unavailable

டெல்லி கிரிக்கெட்டெஸ்ட் போட்டி இந்திய அணி முதல் இன்னிங்சில் 208 ரன்னில் ஆட்டம் இழந்தது

8.Nov 2011

  புதுடெல்லி, நவ. - 8 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக புதுடெல்லியில் நடந்து வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ...

Image Unavailable

ஊக்கமருந்து புகாரால் உலக கோப்பை போட்டியிலிருந்து நீக்கப்பட்ட கபடி வீரர்

7.Nov 2011

லூதியானா, நவ.- 7 - தவறான ஊக்கமருந்து புகாரால் உலகக் கோப்பை கபடி போட்டியில் பஞ்சாப் வீரர் ஒருவர் இடம்பெற முடியாத பரிதாப நிலை ...

Image Unavailable

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் சந்தர்பால் அபார சதத்தால் மீண்டது வெஸ்ட் இண்டீஸ்

7.Nov 2011

  புதுடெல்லி, நவ.- 7 - இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிதானமாக ரன்களை சேர்த்தது. சிவ்நரைன் ...

Image Unavailable

இன்று இந்தியா - மே.இ. தீவு அணிகள் மோதும் டெஸ்ட்

6.Nov 2011

  புதுடெல்லி, நவ. 6 -  இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ...

இதை ஷேர் செய்திடுங்கள்: