முகப்பு

விளையாட்டு

Image Unavailable

வரும் 4ம்-தேதி எம்.பி. பதவியேற்கிறார் சச்சின்

1.Jun 2012

  புது டெல்லி, ஜூன். 1 - இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் வரும் 4ம் தேதி எம்.பி.யாக பதவியேற்க உள்ளதாக, நாடாளுமன்ற ...

Image Unavailable

செஸ் வீரர் விசுவநாதன் ஆனந்துக்கு முதல்வர் வாழ்த்து

31.May 2012

சென்னை, ஜூன்.1 - ஐந்தாவது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ள தமிழக வீரர் விசுவநாதன் ஆனந்துக்கு முதல்வர் ஜெயலலிதா ...

Image Unavailable

பிரெஞ்சு ஓபன்: செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

31.May 2012

  பாரிஸ், மே. 31 - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியி ன் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான ...

Image Unavailable

சென்னைக்காக விளையாடியது பெருமை: தோனி

31.May 2012

  கொடைக்கானல், மே. 31 - ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப் பர் கிங்ஸ் அணிக்கு விளையாடியதை பெருமையாகக் கருதுகிறேன் என்று அந்த அணியின் ...

Image Unavailable

சதுரங்க சாம்பியன்ஷிப்: ஆனந்த் 5-வது முறை சாம்பியன்

31.May 2012

  மாஸ்கோ, மே. 31 - ரஷ்யாவில் நடைபெற்ற உலக சதுரங்க சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றில் இந்திய வீரரும் நடப்பு சாம்பியனுமான விஸ்வ நாதன் ...

Image Unavailable

பிரெஞ்சு ஓபன்: ஜோகோவிக் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

30.May 2012

  பாரிஸ், மே. 30 - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியி ல் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிக் ...

Image Unavailable

சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணிக்கு வரவேற்பு

29.May 2012

  கொல்கத்தா,மே. 30 -  5 -வது ஐ.பி.எல். போட்டியில் சாம்பிய ன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கொல்கத்தா நகரில் உற்சாக ...

Image Unavailable

ஐ.பி.எல். 5: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன்

28.May 2012

  சென்னை, மே. 29 -  5 - வது ஐ.பி.எல். போட்டியில் சென் னையில் நடந்த பரபரப்பான இறுதிச் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 ...

Image Unavailable

தோனி-சேவாக் இடையே இன்று கிரிக்கெட் யுத்தம்

25.May 2012

சென்னை, மே 25 - ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் அணி யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியில் இன்று சென்னை சூப்பர் ...

Image Unavailable

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இறுதிச் சுற்றுக்கு தகுதி

24.May 2012

  புனே, மே. 24 - 5 -வது ஐ.பி.எல். 20 -க்கு 20 போட்டியி ல் புனேயில் நடைபெற்ற முதல் பிளே ஆப் (தகுதிச் சுற்று)போட்டியில் கொல் கத்தா நைட் ரைடர்ஸ்...

Image Unavailable

போதை விருந்தில் கலந்து கொண்ட வீரர்கள் கைது

21.May 2012

  மும்பை, மே.22 - மும்பையில் நடந்த போதை விருந்தில் கலந்து கொண்ட 2 ஐ.பி.எல். வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 5-வது ஐ.பி.எல்.,20 ஓவர் ...

Image Unavailable

டெல்லி - கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரிட்சை

21.May 2012

  புனே, மே. 22 - 5 -வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியி ல் புனேயில் இன்று நடக்க இருக்கும் முதலாவது அரை இறுதிப் போட்டியி ல் டெல்லி ...

Image Unavailable

கொல்கத்தா ரைடர்ஸ் 34 ரன் வித்தியாசத்தில் புனேவாரியர்ஸ் வீழ்த்தியது

21.May 2012

  புனே, மே. - 21 - 5 -வது ஐ.பி.எல். போட்டியில் புனேயி ல் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல் கத்தா நைட் ரைடர்ஸ் அணி 34 ரன் வித் தியாசத்தில் புனே ...

Image Unavailable

லண்டன் ஒலிம்பிக் போட்டி: இந்திய வீராங்கனை தேர்வு

20.May 2012

  குன்ஹூவாங்டாவ், மே. - 20 - லண்டன் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரிகோம் தகுதி பெற்றுள்ளார். ...

Image Unavailable

ஐ.பி.எல் போட்டியை நிறுத்திவிட லல்லு யோசனை

19.May 2012

  புதுடெல்லி,மே.19 - ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நிறுத்திவிட வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ் யோசனை ...

Image Unavailable

ஷாருக்கானுக்கு தடை: மறுபரிசீலனைக்கு மம்தா வேண்டுகோள்

19.May 2012

  கொல்கத்தா, மே.19 - மும்பை வான்கடே மைதானத்தில் நுழைய ஷாருக்கானுக்கு விதிக்கப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்யுமாறு மும்பை ...

Image Unavailable

பெண் மானபங்கம்: ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர் கைது

19.May 2012

  புது டெல்லி, மே.19 - டெல்லியில் பெங்களூர் அணியில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர் மது போதையில் பெண்ணை மானபங்கம் செய்த சம்பவம் ...

Image Unavailable

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 32 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை சுருட்டியது

18.May 2012

  மும்பை, மே. - 18  - ஐ.பி.எல். போட்டியில் மும்பையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத் தா நைட் ரைடர்ஸ் அணி 32 ரன் வித்தி யாசத்தில் ...

Image Unavailable

ஐ.பி.எல். டி - 20 பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி

18.May 2012

தர்மசாலா, மே. - 18 - 5 -வது ஐ.பி.எல். போட்டியில் தர்மசா லாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட் ...

Image Unavailable

ஐ.பி.எல். டி -20 டெல்லி டெவில்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை வீழ்த்தியது

17.May 2012

டெல்லி, மே. - 17 - 5 -வது ஐ.பி.எல். போட்டியில் டெல்லி யில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெ ல்லிடேர்டேவில்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ...

இதை ஷேர் செய்திடுங்கள்: