முகப்பு

தமிழகம்

CM Photo 2020 02 10

கல்வித்துறையில் 1503 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

10.Feb 2020

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று முகாம் அலுவலகத்தில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் ...

EPS-OPS 2020 02 10

நடுத்தர தொழில்களை மேம்படுத்தும் திட்டங்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

10.Feb 2020

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்களைமேம்படுத்த பல திட்டங்களை  அறிவித்துள்ளார். ...

jayakumar 2020 02 10

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் சிக்கிய அய்யப்பன் தி.மு.க. பிரமுகர் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

10.Feb 2020

டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் சிக்கிய அய்யப்பன் தி.மு.க. பிரமுகர் அமைச்சர் ஜெயக்குமார் தகவல்அமைச்சர் ஜெயக்குமார் டெல்லி செல்லும் ...

Vegetable-Garden 2020 02 10

சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்க அரசாணை வெளியீடு

10.Feb 2020

சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 283 சத்துணவு மையங்கள் ...

OPS-EPS

வீடியோ : அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் : ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். தலைமையில் ஆலோசனை

10.Feb 2020

அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் : ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். தலைமையில் ஆலோசனை

Jayakumar

வீடியோ : தி.மு.க. ஆட்சி காலத்தில் விதைக்கப்பட்ட பார்த்தீனிய செடிகள் களையெடுக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

10.Feb 2020

தி.மு.க. ஆட்சி காலத்தில் விதைக்கப்பட்ட பார்த்தீனிய செடிகள் களையெடுக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி...

Viswanathan

வீடியோ : அதிநவீன சிசிடிவி கேமரா மூலம் வாகன எண்களை துல்லியமாக கண்டறியலாம் - ஏ.கே.விஸ்வநாதன் பேச்சு

10.Feb 2020

அதிநவீன சிசிடிவி கேமரா மூலம் வாகன எண்களை துல்லியமாக கண்டறியலாம் - ஏ.கே.விஸ்வநாதன் பேச்சு...

Dog

வீடியோ : அகில இந்திய நாய் கண்காட்சி

10.Feb 2020

அகில இந்திய நாய் கண்காட்சி

OPS 2020 02 09

மக்களை நேரில் சந்திக்கத் துணிவின்றி இரவல் மூளைகளிடம் யாசகம் கேட்கிறார்கள் - தி.மு.க. மீது துணை முதல்வர் ஓ.பி.எஸ். மறைமுக தாக்கு

9.Feb 2020

சேலம் : மக்களை நேரில் சந்திக்க துணிவின்றி இரவல் மூளைகளிடம் யாசகம் கேட்கிறார்கள் என்று தி.மு.க.வை துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ...

cm edapadi bat dravid bowl 2020 02 09

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் எழில்மிகு புதிய கிரிக்கெட் மைதானம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார் - ராகுல் டிராவிட் பந்து வீச முதல்வர் பேட் செய்தார்

9.Feb 2020

சேலம் : சேலம் மாவட்டம் வாழப்பாடியில் எழில்மிகு புதிய கிரிக்கெட் மைதானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து ...

cm edapadi medical college foundation 2020 02 09

சேலம் மாவட்டம் தலைவாசலில் ரூ. 1022 கோடியில் சர்வதேச தரத்தில் கால்நடை பூங்கா மற்றும் மருத்துவக் கல்லூரி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல்

9.Feb 2020

சேலம் : சேலம் மாவட்டம் தலைவாசலில் 900 ஏக்கரில் ரூ.1022 கோடியில் சர்வதேச தரத்தில் அமையவுள்ள ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா மற்றும் ...

cm edapadi speech 2020 02 09

தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்கள் - பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் - சேலம் விழாவில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

9.Feb 2020

சேலம் : தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய காவிரி பாசன மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்று தமிழக ...

TNPSC 2020 02 09

குரூப் 2 தேர்வில் முறைகேடு ஏதும் நடைபெறவில்லை - டி.என்.பி.எஸ்.சி. திட்டவட்ட அறிவிப்பு

9.Feb 2020

சென்னை : குரூப்2- தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை என்றும் ஊகங்களின் அடிப்படையில் தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும் ...

rain 2020 02 09

அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

9.Feb 2020

சென்னை : நீண்ட காலமாக நீடித்து வந்த வெப்பத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும் விதமாக அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் மழைக்கு ...

Rahul

வீடியோ : சேலம் புதிய மைதானத்தில் ராகுல் டிராவிட் பந்துவீச, முதல்வர் எடப்பாடி பேட்டிங் செய்தார்

9.Feb 2020

சேலம் புதிய மைதானத்தில் ராகுல் டிராவிட் பந்துவீச, முதல்வர் எடப்பாடி பேட்டிங் செய்தார்...

Edappadi

வீடியோ : சேலம் அருகே சர்வதேச தரத்திலான பிரமாண்ட கிரிக்கெட் மைதானத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

9.Feb 2020

சேலம் அருகே சர்வதேச தரத்திலான பிரமாண்ட கிரிக்கெட் மைதானத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்...

Cricket Ground

வீடியோ : சேலம் வாழப்பாடியில் 16 ஏக்கரில் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம்

9.Feb 2020

வீடியோ : சேலம் வாழப்பாடியில் 16 ஏக்கரில் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம்

Edappadi-1

வீடியோ : யார் தவறு செய்திருந்தாலும் டி.என்.பி.எஸ்.சி. நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

9.Feb 2020

யார் தவறு செய்திருந்தாலும் டி.என்.பி.எஸ்.சி. நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி...

P Tankamani

வீடியோ : மின்வாரிய தேர்வில் தவறுகள் நடக்க வாய்ப்பில்லை: அமைச்சர் பி.தங்கமணி பேட்டி

9.Feb 2020

மின்வாரிய தேர்வில் தவறுகள் நடக்க வாய்ப்பில்லை: அமைச்சர் பி.தங்கமணி பேட்டி...

இதை ஷேர் செய்திடுங்கள்: