முகப்பு

தமிழகம்

cm edapadi 2019 03 03

ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்ற நலத்திட்டங்கள் தங்கு தடையின்றி கிடைத்திட இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

15.May 2019

சென்னை : ஜெயலலிதா எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், அ.தி.மு.க. அரசு தொடர்ந்து வெற்றி நடை போடவும், அனைத்து மக்கள் நலத் திட்டங்கள் தங்கு ...

jayakumar 2019 02 02

ஜெயலலிதாவையே இழித்து பேசுமளவுக்கு தினகரனுக்கு வாய்க்கொழுப்பு அதிகரித்து விட்டது: அமைச்சர் ஜெயகுமார் தாக்கு

15.May 2019

சென்னை : ஜெயலலிதாவையே இழித்து பேசுமளவுக்கு தினகரனுக்கு வாய்க்கொழுப்பு அதிகரித்து விட்டது என்று அமைச்சர் ஜெயகுமார் ...

15 rmd news

ராமநாதபுரம் போக்குவரத்து ஆய்வாளரை கடித்து காயப்படுத்திய டிரைவர் கைது

15.May 2019

ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து ஆய்வாளருடன் தகராறில் ஈடுபட்டு அவரின் கழுத்தில் கடித்து ...

15 madurai aathinam

திருஞான சம்பந்தர் குருபூஜை விழா மதுரை ஆதீனத்தில் நாளை துவக்கம்

15.May 2019

மதுரை,- திருஞானசம்பந்தரின் குருபூஜை விழா 5 நாட்கள் மதுரை ஆதீனத்தில் நடக்கிறது. சைவ சமய குரவர் நால்வரின் முதல்வரும், தமிழ் ...

Karthik

வீடியோ : அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து நடிகர் கார்த்திக் தீவிர தேர்தல் பிரச்சாரம்

15.May 2019

அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து நடிகர் கார்த்திக் தீவிர தேர்தல் பிரச்சாரம்...

15 dgl

திண்டுக்கல் ஸ்ரீ கோட்டை மாரியம்மன் திருக்கோவில் திருத்தேர் வெள்ளோட்ட விழா

15.May 2019

திண்டுக்கல் - திண்டுக்கல் ஸ்ரீ அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் புதிதாக உருவாக்கப்பட்ட திருத் தேர் வெள்ளோட்ட விழா ...

Mannarkudi Zeiar

வீடியோ : தமிழகத்தில் நடிகர் கமல்ஹாசனை நடமாட விடமாட்டோம்: மன்னார்குடி ஜீயர் பேட்டி

15.May 2019

தமிழகத்தில் நடிகர் கமல்ஹாசனை நடமாட விடமாட்டோம்: மன்னார்குடி ஜீயர் பேட்டி

First-Time-voters 2019 04 08

23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னையில் இன்று ஆலோசனை

14.May 2019

சென்னை : வாக்கு எண்ணும் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னைக்கு இன்று வருகை தந்து மாவட்ட ...

stalin 2019 04 04

தூத்துக்குடியில் பரபரப்பு: ஸ்டாலினின் பிரசார வாகனத்தில் பறக்கும்படையினர் சோதனை

14.May 2019

தூத்துக்குடி : 2-ம் கட்ட பிரசாரத்திற்காக மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வரும் நிலையில் அவர் தங்கும் விடுதி மற்றும் வாகனங்களில் ...

dinakaran 2019 02 07

ஆம்புலன்ஸ்க்கு கூட வழிவிடாமல் அட்டுழியம் செய்கிறார்: தினகரனின் பிரசாரத்திற்கு தடை விதிக்க அ.தி.மு.க. மனு

14.May 2019

சென்னை :  ஆம்புலன்ஸ்க்கு கூட வழிவிடாமல் அட்டுழியம் செய்யும் தினகரனின் தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று ...

15 ELECTION COUNTING OFFICIAL TRAINING

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு விளக்கம் ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடந்தது

14.May 2019

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர்-மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில், ...

jayakumar 2019 02 02

காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தாவுவதற்கு தயாரான தி.மு.க. அமைச்சர் ஜெயகுமார் குற்றச்சாட்டு

14.May 2019

சென்னை : தேர்தல் முடிவுகளுக்கு முன்பே காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தாவுவதற்கு தி.மு.க. தயாராகி விட்டது என்று அமைச்சர் ஜெயகுமார் ...

cm edapadi 2019 05 14

பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவித்துவிட்டு சந்திரசேகர ராவை சந்தித்தது ஏன்? மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி கேள்வி

14.May 2019

சூலூர்  : நாட்டின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவித்து விட்டு சென்னையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை ...

kamal-haasan-rajini 2019 05 14

கமல்ஹாசன் சர்ச்சை பேச்சு - கருத்து கூற ரஜினி மறுப்பு

14.May 2019

சென்னை : சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து மதத்தை சேர்ந்தவர் என்று கமல்ஹாசன் கூறியிருந்த நிலையில், இதுகுறித்து கருத்து ...

rajendra balaji interview 2019 05 14

மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசும் கமலின் பின்னணி குறித்து விசாரணை நடத்த வேண்டும் - தூத்துக்குடியில் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேட்டி

14.May 2019

ஓட்டப்பிடாரம் : மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசும் கமல்ஹாசனின் பிண்ணனி குறித்து மத்திய உளவுத்துறை விசாரணை நடத்த வேண்டும் ...

thermal wind 2019 05 14

மேலும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் அனல் காற்று வீசும் - சென்னை வானிலை மையம் தகவல்

14.May 2019

சென்னை : அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் அனல் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுஇது குறித்து ...

Alagiri

வீடியோ : தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர் சந்திப்பு

14.May 2019

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர் சந்திப்பு

Chandrababunaidu-duraimurugan 2019 05 14

ஆந்திர முதல்வரை மகனுடன் சந்தித்து பேசிய துரைமுருகன்

14.May 2019

அமராவதி : ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் சந்தித்து பேசினார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு ...

Paneer Selvam

வீடியோ : அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

13.May 2019

அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு...

Satyabrata Sahu  2019 03 31

தமிழகத்தில் மே 27 வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் நீடிக்கும் - தேர்தல் அதிகாரி அறிவிப்பு

13.May 2019

சென்னை :  தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வரும் 27ம் தேதி வரை நீடிக்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ...

இதை ஷேர் செய்திடுங்கள்: