முகப்பு

திருச்சி

pro nagai

கீழ்வேளுர் ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் : கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார் ஆய்வு

9.Feb 2018

 நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் ...

pro karur

கரூர் மாவட்ட கருவூல பாதுகாப்பு அறையில் அரசு பணியாளர் தேர்வாணைய தொகுதி4 க்கான கேள்வித்தாள் இருப்பு : கலெக்டர் கு.கோவிந்தராஜ் பார்வையிட்டார்

8.Feb 2018

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வருகிற 11.02.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்தப்படவுள்ள தொகுதி - 4 க்கான போட்டித் தேர்வுக்கு, ...

Image Unavailable

திருச்சி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் கொடுக்கும் விண்ணப்பங்களில் அஞ்சல் வில்லை ஒட்டாமல் வழங்கலாம்

8.Feb 2018

 திருச்சி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பொதுமக்கள் கொடுக்கும் விண்ணப்பங்கள் மற்றும் புகார்களில் ...

pro Ariyalur

அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் கூட்டம் : கலெக்டர் லட்சுமி பிரியா தலைமையில் நடந்தது

8.Feb 2018

 அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் அரியலூர் மாவட்டத்தை சார்ந்த ...

pro pmb

பெரம்பலூர் மாவட்டத்தில் ஹாக்கி விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பதக்கம் : மாவட்ட விளையாட்டு அலுவலர் ம. ராமசுப்பிரமணியராஜா வழங்கினார்

6.Feb 2018

 மாவட்ட அளவில் ஆண்களுக்கு மட்டுமான ஹாக்கி விளையாட்டுப் போட்டிகள் நேற்று (06.02.2018) காலை எம்.ஜி.ஆர் விளையாட்டரங்கில் நடைபெற்றது. ...

pro karur

கரூரில் அறிவியல் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது கண்காட்சி : கலெக்டர் கு.கோவிந்தராஜ் துவக்கி வைத்தார்

6.Feb 2018

 கரூர், புலியூர் இராணி மெய்யம்மை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற புத்தாக்க அறிவியல் ஆய்வு ...

pro nagai

பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்திருந்ததை கண்டறிந்து 40 மாணவர்களின் உயிரை காத்த துப்புரவுப் பணியாளர் : கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், பாராட்டு

6.Feb 2018

 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியம் மருதூர் வடக்கு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் சுமார் 40 மாணவ ...

pro try

திருச்சி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ 18 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் : கலெக்டர் கு.ராசாமணி வழங்கினார்

5.Feb 2018

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று(05.02.2018) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நேபாளம் நாட்டில் ...

pro nagai

நாகப்பட்டினம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார் தலைமையில் நடந்தது

5.Feb 2018

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் ...

Image Unavailable

தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கிக்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகைக்கான ரூ 4.01 கோடி நிதி : நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் ஒதுக்கீடு

2.Feb 2018

தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா 2016-17 திட்டத்தின் கீழ் ராபி ஐஐ நெல் பயிருக்கான பயிர் காப்பீட்டு இழப்பீட்டு ...

pro nagai

நாகப்பட்டினம் முதற்கடற்கரைச்சாலையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகம் : கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார் ஆய்வு

2.Feb 2018

நாகப்பட்டினம் முதற்கடற்கரைச்சாலையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தை மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார் ...

Image Unavailable

கும்பகோணம் நகராட்சியில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கலாம் : கலெக்டர் ஆ.அண்ணாதுரை தகவல்

1.Feb 2018

 தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நகராட்சி உடனிகழ் தணிக்கை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு ...

pro nagai

கீழையூர் ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார் ஆய்வு

1.Feb 2018

 நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் ...

Image Unavailable

அரியலூர் மாவட்டம், இடங்கண்ணி கிராமத்தில் பொதுமக்கள் சிறப்பு முகாம் : முதன்மை மாவட்ட நீதிபதி எம்.டி.சுமதி தலைமையில் நடந்தது

31.Jan 2018

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், இடங்கண்ணி கிராமத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ...

pro nagai

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 8-வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணி : கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், துவக்கி வைத்தார்

25.Jan 2018

 நாகப்பட்டினம் இ.ஜி.எஸ். பிள்ளை தொழில்நுட்பக் கல்லூரியில் 8-வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட கலெக்டர் ...

pro Ariyalur

அரியலூரில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் : கலெக்டர் க.லட்சுமி பிரியா, தலைமையில் நடந்தது

25.Jan 2018

 அரியலூரில் தேசிய வாக்காளர் தினவிழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா தலைமையில் நேற்று (25.01.2018) ...

pro thanjia

தஞ்சாவூரில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி : கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தொடங்கி வைத்தார்

25.Jan 2018

தஞ்சாவூர் ரயில்வே நிலையத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, நேற்று ...

pro pmb

பெரம்பலூர் மாவட்டத்தில் பொது மக்களின் பயன்பாட்டிற்க்கு விசுவகுடி நீர்தேக்கத்திலிருந்து தண்ணீர் இளம்பை.இரா.தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்

21.Jan 2018

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து பொது மக்கள் மற்றும் விவசாயிகளின் தண்ணீர் ...

pro try

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டம், பெரிய அணைக்கரைப்பட்டியில் பாரம்பரிய மிக்க ஜல்லிக்கட்டு

21.Jan 2018

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டம், பெரிய அணைக்கரைப்பட்டியில் இன்று (21.01.2018) காலை 9.00 மணி அளவில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக ...

இதை ஷேர் செய்திடுங்கள்: