முகப்பு

உலகம்

trump-kim 2018 6 14

அமெரிக்காவுக்கு வர வேண்டும் - டிரம்பின் அழைப்பை ஏற்றார் கிம்

14.Jun 2018

வாஷிங்டன் : அமெரிக்காவுக்கு வர வேண்டும் என்ற அந்நாட்டு அதிபர் டிரம்பின் அழைப்பை வடகொரிய அதிபர் கிம் ஏற்றுக் ...

Syrian attack 2018 6 14

அமெரிக்கப் படையினர் தாக்குதலில் ஒரே குடும்பத்தில் 12 பேர் உயிரிழப்பு - சிரிய அதிபர் கடும் கண்டனம்

14.Jun 2018

டமாஸ்கஸ் : சிரியாவில் ஐ.எஸ்.ஐஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கக் கூட்டுப் படையினர் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் ...

Maumoon Abdul Gayoom 2018 6 14

மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு 19 மாதம் சிறை

14.Jun 2018

மாலத்தீவு : மாலத்தீவு முன்னாள் அதிபர் மமூன் அப்துல் கயூமுக்கு 19 மாதங்கள் சிறை தண்டனை விதித்து மாலத்தீவு நீதிமன்றம் ...

Hafiz Saeed 2017 7 2

ஹபீஸ் சயீதின் அமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முடியாது - பாக். தேர்தல் ஆணையம் நிராகரிப்பு

14.Jun 2018

மும்பை : மும்பை பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஜமா உத் தாவா அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீதின் மில்லி முஸ்லிம் லீக் ...

Shehbaz Sharif 2018 6 14

இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த நவாஸ் கட்சி வலியுறுத்தல்

14.Jun 2018

இஸ்லாமாபாத் : அமெரிக்கா - வடகொரியா பேச்சுவார்த்தை நடத்தியதை  இந்தியாவும் பின்பற்ற வேண்டும்என்று பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) ...

paris one arrest 2018 6 14

பிணைக் கைதிகளாக இருந்த இருவர் மீட்பு - பாரீசில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது

14.Jun 2018

பாரீஸ் : பாரீஸ் நகரில் போலீஸாரின் அதிரடி நடவடிக்கையால், சுமார் 4 மணி நேரம் பிணைக் கைதிகளாக இருந்த 2 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ...

India-USA 2018 6 14

வர்த்தக பிரச்சினைகளுக்கு தீர்வு காண விரைவில் பேச்சு - இந்தியா - அமெரிக்கா முடிவு

14.Jun 2018

வாஷிங்டன் : இந்தியா, அமெரிக்கா இடையே நிலவும் வர்த்தகம் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்காக, உயரதிகாரிகள் ...

Musharraf 2018 05 27

பல்வேறு வழக்குகள் தொடர்பாக முஷாரப் இன்று ஆஜராக பாக். சுப்ரீம் கோர்ட் கெடு

13.Jun 2018

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் அதிபர் முஷாரப் இன்றைக்கு ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் இறுதிக்கெடு ...

pen 2018 06 13

வங்காளதேசத்தில் பிரபல எழுத்தாளர் சுட்டுக்கொலை

13.Jun 2018

டாக்கா: வங்காளதேசத்தில் பிரபல எழுத்தாளர் ஷாஜகான் பாச்சு சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.வங்காளதேசத்தை சேர்ந்தவர் பிரபல ...

trump1

டிரம்பை சந்திக்க ஆர்வம்: ஓட்டலில் தங்க ஒரு நாள் இரவுக்கு ரூ. 38 ஆயிரம் செலவிட்ட இந்திய வம்சாவளி நபர்

13.Jun 2018

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் டிரம்பை சந்திக்கும் ஆர்வத்தில் ஓட்டலில் தங்க ஒரு நாள் இரவுக்கு இந்திய வம்சாவளி நபர் ஒருவர் ரூ.38 ...

trump-kim 2018 5 14

டிரம்பின் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்ல வடகொரியா அதிபர் திட்டம்

13.Jun 2018

பியாங்யாங்: அமெரிக்கா வருமாறு டிரம்ப் விடுத்த அழைப்பை கிம் ஜாங் அன் ஏற்றுக்கொண்டுள்ளதாக வடகொரிய அரசு செய்தி நிறுவனம் செய்தி ...

trump kim 2018 01 03

ஒளிமயமான எதிர்காலத்திற்கு துணிச்சலான நடவடிக்கை எடுத்துள்ளார் கிம் ஜாங் உன் அமெரிக்க அதிபர் டிரம்ப் நன்றி

13.Jun 2018

வாஷிங்டன்: ஒளிமயமான எதிர்காலத்திற்காக துணிச்சலான நடவடிக்கையை கிம் ஜாங் அன் எடுத்துள்ளார் என்று டொனால்டு டிரம்ப் ...

trump kim 2018 01 03

60 ஆண்டு பகை முடிவுக்கு வந்தது: வரலாற்று சிறப்பு மிக்க டிரம்ப் - கிம் சந்திப்பு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

12.Jun 2018

சிங்கப்பூர்: வடகொரியாவும், அமெரிக்காவும் ஜென்ம எதிரிகளாக கருதப்பட்டு வந்த நிலையில் அதன் தலைவர்கள் கிம் - டிரம்ப் இருவரும் ...

KIM 2017 12 31

உலகம் பெரிய மாற்றத்தை காண இருக்கிறது: வடகொரிய அதிபர்

12.Jun 2018

சிங்கப்பூர்: உலகம் பெரிய மாற்றத்தை காண இருக்கிறது என்று சிங்கப்பூரில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பு குறித்து ...

trump-kim 2018 6 5

யார் வேண்டுமானாலும் போர் தொடங்கலாம் துணிச்சலானவர்களால்தான் அமைதியை ஏற்படுத்த முடியும்: அதிபர் டிரம்ப்

12.Jun 2018

சிங்கப்பூர்: யார் வேண்டுமானாலும் போர் தொடங்கலாம். ஆனால், துணிச்சலானவர்களால் அமைதியை ஏற்படுத்த முடியும் என்று கிம் உடனான ...

Trump-Kim in Singapore 2018 06 12

சிங்கப்பூரில் டிரம்ப்-கிம் சாப்பிட்ட மதிய உணவு மெனு

12.Jun 2018

சிங்கப்பூர்: இரு நாட்டு தலைவர்களுக்காக சிங்கப்பூர் அரசு ஏற்பாடு செய்திருந்த மதிய உணவு குறித்த பட்டியல் ...

trump advisor 2018 06 12

டிரம்ப் ஆலோசகருக்கு திடீர் மாரடைப்பு

12.Jun 2018

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆலோசகர் லெர்ரி குட்லேவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து வால்டர் ரீட் ...

thalailama 2018 06 12

புற்று நோய்: அமெரிக்காவில் தலாய்லாமாவுக்கு சிகிச்சை?

12.Jun 2018

வாஷிங்டன்: தலாய்லாமாவுக்கு புற்றுநோய் பாதித்து, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் ...

china missle 2018 06 12

தென் சீன கடலில் மீண்டும் ஏவுகணையை நிறுத்திய சீனா

12.Jun 2018

பெய்ஜிங்: தென் சீனக் கடல் பகுதியில் மீண்டும் ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களை சீனா நிறுத்தியது.தென் சீனக் கடல் பகுதியில் ஏற்கெனவே ...

lonely-girl 2018 6 11

தனிமையில் வாழ்பவர்கள் விரைவில் மரணமடைகிறார்கள்: ஆய்வில் தகவல்

11.Jun 2018

லண்டன் : தனிமையில் வாழ்பவர்களின் வாழ்வு திண்டாட்டமானால் அவர்கள் விரைவில் மரணமடைகிறார்கள்.என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது. ...

இதை ஷேர் செய்திடுங்கள்: