முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2018

tiruchendhur murugan 2017 10 8

  • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சீராளக்கரி நைவேத்தியம்.
  • சமயபுரம் மாரியம்மன் திருத்தேர் அக்னிசட்டி.
  • வீரபாண்டி கெளமாரியம்மன் உற்சவாரம்பம்.
  • திருத்தணி சிவபெருமான் காலை பல்லக்கு, இரவு வெள்ளி நாக வாகனத்தில் திருவீதிஉலா.
  • கோயம்புத்தூர் தண்டு மாரியம்மன் உற்சவம்.
  • திருப்போரூர் முருகப்பெருமான் அபிசேக விழா.

இதை ஷேர் செய்திடுங்கள்: