முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வெள்ளிக்கிழமை, 9 நவம்பர் 2018

murugan 30-09-2018

  • கெட்வெல் ஆஞ்சநேயர் சுவாமி வருசாபரிசேகம், சிக்கல் சிங்கார வேலவர் நாகாபரண காட்சி. இரவு ஆட்டுகிடா வாகனத்தில் புறப்பாடு.
  • வள்ளியூர் முருகப்பெருமான் ஏக சிம்மாசனத்திலும் இரவு வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பாடு.
  • திருஇந்துளுர் பரிமள ரெங்கராஜர் சந்திர பிரபையில் திருவீதிவுலா.

இதை ஷேர் செய்திடுங்கள்: