முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - சனிக்கிழமை, 8 டிசம்பர் 2018

alwartirunagari namalavar 2017 5 28

  • சகல விஷ்ணு ஆலயங்களிலும் திருப்பல்லாண்டு உற்சவாரம்பம்.
  • திருவில்லிப்புத்தூர் வேதபிரான் பட்டர் திருமாளிகையில் பச்சை பரப்பி கடாசித்து பெரியபெருமாள், கருடன், பட்டர்பிரான், யானை திருப்பல்லாண்டு தொடக்கம்.
  • ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் திருமொழி திருநாள் தொடக்கம்.
  • வாஞ்சியம் சிவபெருமான் புறப்பாடு.
  • திருச்சானூர் பத்மாவதி தாயார் திருவீதிவுலா.

இதை ஷேர் செய்திடுங்கள்: