முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - சனிக்கிழமை, 16 மார்ச் 2019

perumal 23-10-2018

  • திருப்புல்லாணி ஜெகநாதர் பெருமாள் திருக்கல்யாண வைபவம், இரவு பூம்பல்லக்கில் பவனி.
  • பரமக்குடி அன்னை முத்தாலம்மன் விருசப வாகனத்தில் திருவீதிவுலா.
  • திரிசிராமலை தாயுமானவர் வெள்ளி விருசப சேவை.
  • சென்னை மல்லீசுவரர் பவனி.
  • கழுகுமலை முருகப் பெருமான் காலை வெள்ளி சப்பரத்திலும் இரவு மயில் வாகனத்திலும் உலாவருதல்.

இதை ஷேர் செய்திடுங்கள்: