முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2019

meenaksh temple chithirai festival 2019 04 08

  • நான்குநேரி வானமாமலை பெருமாள் தங்க சப்பரம்.
  • சமயபுரம் மாரியம்மன் ரதம். அக்னி சட்டி.
  • திருஉத்திரகோசமங்கை தபசு,
  • மதுரை மீனாட்சி திக் விஜயம் செய்தருளல். இருவரும் இந்திர விமானத்தில் பவனி.
  • திருவள்ளூர் வீரராகவ பெருமாள் காலை வேணுகோபாலமாய் காட்சி.
  • தூத்துக்குடி நடராஜர் பச்சை சாத்தி புறப்பாடு. பகல் நடன சேவை. இரவு சுவாமி குதிரை வாகனம். அம்பாள் கிளி வாகனம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: