முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வியாழக்கிழமை, 16 மே 2019

Murugan-1

  • ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் அப்பன் சன்னதிக்கு எழுந்தருளல். தவழும் கண்ணன் திருக்கோலமாய் காட்சி.
  • பழனி ஆண்டவர் ஆட்டுகிடா வாகனத்தில் பவனி.
  • காட்டுபரூர் ஆதிகேசவப்பெருமாள், திருக்கல்யாண வைபவம்.
  • காரைக்குடி கொப்புடையநாயகி அன்ன வாகனத்தில் பவனி.
  • நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி காலை பல்லக்கு, இரவு அன்ன வாகனத்தில் பவனி.

இதை ஷேர் செய்திடுங்கள்: