திருவண்ணாமலை அடுத்த டி.வலசை கிராமத்தில் நடைபெற்ற வயல் விழாவில் ஜெ.கே.4545 மக்காச்சோளத்தை விதைத்து அதிக விளைச்சலை பெற்ற விவசாயியை ஜெ.கே அக்ரி ஜெனிட்டிக்ஸ் நிறுவன மண்டல மேலாளர் மருதுபாண்டியன், ஸ்ரீராம் அக்ரி கிளினிக் உரிமையார் டி.சந்திரகுமார் ஆகியோர் கவுரவப்படுத்தினர்.
தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_9_2_2018