விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து, நிவாரண உதவித்தொகைக்கான காசோலையை மாவட்ட கலெக்டர் இல.சுப்பிரமணியன் பயனாளிகளுக்கு வழங்கினார்.
தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_2_04_2018