நீலகிரி மாவட்டம் உதகை சிறுவர் மன்றத்தில் இன்று மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் எதிர்வரும் கோடை விழாவினை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக போக்குவரத்து மாற்றங்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_10_04_2018