முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக வேட்பாளர்களில் 10 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள்

சனிக்கிழமை, 26 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,மார்ச்.26 - அரசியல் கட்சிகள் 33 சதவீத ஒதுக்கீடுகள் பெறுவதற்காக பலத்த குரல் எழுப்பி வருகின்றன. இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் 10 சதவீதத்திற்கு குறைவாகவே பெண் வேட்பாளர்களுக்கு அரசியல் கட்சிகள் வாய்ப்பளித்துள்ளன. 

கடந்த மார்ச் 17 ம் தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதி, கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். கட்சி வேட்பாளர்கள் 119 பேரில் 11 பேர் மட்டுமே பெண்களாவர். 

இதே போல் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் 160 பேரில் 12 பேர் மட்டுமே பெண்கள். காங்கிரஸ் வேட்பாளர்கள் 60 பேரில் 6 பேர் மட்டுமே பெண்கள். தே.மு.தி.க. வெளியிட்ட 41 பேர் பட்டியலில் 2 பேர் மட்டுமே பெண்கள். பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் ஆதரவு மசோதாக்கள் நிறைவேறினால் தமிழ்நாடு சட்டசபை உறுப்பினர்கள் 234 பேரில் 70 பேர் மட்டுமே பெண் உறுப்பினர்களாக இருப்பர். எனவே பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறினால் மட்டுமே பெண்கள் தங்களுக்குரிய ஒதுக்கீடு பெற முடியும் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago