முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோச்சடையான் படப்பிடிப்பு ரஜினிகாந்த் ஹாங்காங் பயணம்

திங்கட்கிழமை, 14 மே 2012      சினிமா
Image Unavailable

சென்னை, மே. - 14 - நடிகர் ரஜினிகாந்த் ஹாங்காங் புறப்பட்டு சென்றார். கோச்சடையான் படப்பிடிப்புக்காக அவர் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. படிப்பிடிப்புக்காக கடந்த மார்ச் மாதம் ரஜினி லண்டன் சென்ற போது விமான நிலையத்தில் ரசிகர்கள் கூடி விட்டதால் இந்த முறை அவருடைய பயணம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. விமான நிலையத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 2.30 மணிக்கு பாதுகாப்பு சோதனை நடைபெற்ற போதுதான் அவருடைய ஹாங்காங் பயணம் குறித்த தகவல் தெரியவந்தது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்