முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சதுரங்க சாம்பியன்ஷிப்: ஆனந்த் 5-வது முறை சாம்பியன்

வியாழக்கிழமை, 31 மே 2012      விளையாட்டு
Image Unavailable

 

மாஸ்கோ, மே. 31 - ரஷ்யாவில் நடைபெற்ற உலக சதுரங்க சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றில் இந்திய வீரரும் நடப்பு சாம்பியனுமான விஸ்வ நாதன் ஆனந்த், இஸ்ரேல் வீரர் போரி ஸ் ஜெல்பாண்ட்டை வீழ்த்தி சாம்பிய ன் பட்டம் வென்றார். 

முன்னதாக நடந்த இந்தப் போட்டியில் இந்திய மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு வீரர்களும் 6 -6 என்ற கணக்கில் புள்ளி கள் பெற்று இருந்தனர். எனவே யார் சாம்பியன் என்பதை தீர்மானிக்க டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. 

இதில் இந்திய வீரரும், நடப்பு சாம்பிய னுமான விஸ்வநாதன் ஆனந்த் சிறப் பாக ஆடி இஸ்ரேல் வீரரை தோற்கடி த்து மீண்டும் பட்டத்தை வென்று இந்தி யாவிற்கு பெருமை சேர்த்தார். 

உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தி ய வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்கு பிரத மர் மன்மோகன் சிங் பாராட்டு தெரிவி த்து இருக்கிறார். இதில் இந்தப் பட்டம் வென்றதன் மூலம் இந்தியாவிற்கு பெ ருமை சேர்த்துள்ளீர்கள். இதற்கு எனது வாழ்த்துகள். இதன் மூலம் இளம் வீரர் களுக்கு முன் உதாரணமாக திகழ்கிறீ ர்கள் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago