முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்: பாக்.,கிலும் அதிர்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 30 டிசம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

காபூல், டிச. 31 -  ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் மலைப் பகுதியில் நேற்று முன் தினம் திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் காபூல் , ஜலாலாபாத் மற்றும் அவ ற்றை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்தன. 

வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கி ன. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகா ப்பான இடங்களில் தங்கினர். 

5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதி வானது. இதனால் ஏற்பட்ட சேத விபர ங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

ஜலாலாபாத் மற்றும் பாகிஸ்தானில் உள்ள சிட்ராஸ் பகுதிகளுக்கு இடை யே பூமிக்கு அடியில் 115 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக் கத்தின் தாக்கம் பாகிஸ்தானிலும் எதி ரொலித்தது. தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் வடமேற்கு பாகிஸ்தானில் பூமி குலுங்கியது. அதனால் எந்த பாதி ப்பும் ஏற்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்