முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் பள்ளத்தாக்கில் திடீர் நில நடுக்கம்

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர், ஏப்.26 -  காஷ்மீர் பள்ளத்தாக்கில் நேற்று திடீர் என்று நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவையில் 5.  ஆக பதிவாகி இருந்தது. இது மிதமான நில நடுக்கம் என்று புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் மையம் கொண்டிருந்த இந்த நில நடுக்கம் காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் உணரப்பட்டதாக அந்த மையம் தெரிவித்துள்ளது. இந்த நில நடுக்கத்தினால் எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. நேற்று அதிகாலை 6.25 மணிக்கு இது ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்