முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விபத்தில் இறந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் அரசு உதவி

புதன்கிழமை, 18 மே 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே நடந்த விபத்தில் இறந்த 6 பேருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் அரசு சார்பில் வழங்கப்படும் என்று கலெக்டர் சகாயம் அறிவித்தார். முன்னதாக மதுரரை அரசு ராஜாஜி மருத்துவமனை வந்த கலெக்டர் சகாயம் பிணஅறையில் வைக்கப்பட்டிருந்த 6 பேரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் காயம் அடைந்து சிகிச்சை பெற்றுவருபர்களை பார்த்து ஆறுதல் கூறினார். அவர் நிருபர்களிடம் கூறும் போது, இறந்தவர்களுக்கு தலா ரூ. 1லட்சம் வழங்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு காயத்தின் தன்மை அடிப்படையில் உதவி தொகை வழங்கப்படும். மதுரை அரசு மருத்துவமனையை கடைசியாக நம்பிக்கை வைத்துதான் பொதுமக்கள் வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான சிகிச்சை வழங்கப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago