முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் டி.கே.எம். சின்னயாவுக்கு கூடுதல் பொறுப்பு

புதன்கிழமை, 25 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே. - 25 -  தமிழக சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசுகட்டுப்பாடு , வக்பு வாரியம் உள்ளபட சிறுபான்மைத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த   என். மரியம்பிச்சை மரணம் அடைந்ததை தொடர்ந்து அவர் வகித்து வந்த சுற்றுலாத்துறை, மாசுகட்டுப்பாட்டு வாரியம் ,வக்பு வாரியம் உள்ளிட்ட சிறுபான்மை நலத்துறை  இலாகாவை பிற்பட்டோர் நலன் அமைச்சர் டி.கே.எம். சின்னையாவிடம்  கூடுதலாக  கொடுக்கப்பட்டுள்ளது.  இவர் கூடுதலாக கவனிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .  இவர்  இனி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் சுற்றுப்புறச் சூழல்  அமைச்சாரக அழைக்கப்படுவார் .  முதல்​அமைச்சர் ஜெயலலிதாவின் ஆலோசனையின் பேரில் கவர்னர் பர்னாலா இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்