முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் ஒபாமாவுடன் ஆஸி. பிரதமர் அடுத்த மாதம் சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 25 பெப்ரவரி 2011      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,பிப்.25 - அமெரிக்க அதிபர் ஒபாமாவை ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்டு அடுத்த மாதம் 7 ம் தேதி வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசுகிறார். பிரதமராக பதவியேற்ற பிறகு அவர் வாஷிங்டன் செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தன்னை சந்திக்கும் ஆஸி. பிரதமர் ஜூலியாவுடன் இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா பேச்சு நடத்துவார். மேலும் அரசியல் விவகாரங்கள், பொருளாதார அம்சங்கள் மற்றும் உலக விஷயங்கள் குறித்து இருவரும் பேச்சு நட்ததுவார்கள் என்று வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ஆஸி. பிரதமர் ஜூலியா கடந்த ஆண்டு ஜூன் மாதம் பதவியேற்றார். பதவியேற்ற பின் தற்போது அவர் முதல் முறையாக வாஷிங்டன் செல்கிறார். அங்கு ஒபாமாவை சந்தித்து பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் பேச்சு நடத்துவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago