முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அந்தமான், கேரளத்தில் அடுத்த சில நாட்களில் பருவ மழை

சனிக்கிழமை, 28 மே 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,மே.- 28 - அந்தமான், கேரளத்தில் அடுத்த சில நாட்களில் தென் மேற்கு பருவ மழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தெற்கு அந்தமான் கடற்கரை பகுதியில் முதலில் பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனைத் தொடர்ந்து மே 31 ல் கேரளத்தில் பருவமழை பெய்யத் தொடங்கும். வங்காள விரிகுடாவின் வட பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது மழை வாய்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. பொதுவாக அந்தமான் தீவு பகுதியில் மே 15 ம் தேதி முதல் 20 ம் தேதிக்குள் பருவ மழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago