முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் விபத்து குறித்து அரியலூர் ம”ஜிஸ்திரேட்டிடம் வ”க்குமூலம்

செவ்வாய்க்கிழமை, 31 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

அரியலூர். மே.31 - கடந்த மே.23ந்தேதியன்று ச”லை விபத்தில் உயிரிழந்த அமைச்சர் மரியம்பிச்சை இறந்தது தெ”டர்ப”க விபத்தை நேரில் ப”ர்த்தவர்களிடம் அரியலூர் ம”ஜிஸ்திரேட் ர”ஜ்கும”ர் வ”க்குமூலம் பெற்ற”ர். கடந்த மே.23ந்தேதி திருச்சியில் இருந்து சென்ற அமைச்சர் மரியம்பிச்சை, பெரம்பலூர் ம”வட்டம் ப”ட”லூர் அருகே சென்றபே”து ல”ரி மே”திய விபத்தில் உயிரிழந்த”ர். விபத்தில் ஏதேனும் சதி இருக்கிறத” என்று தமிழ்ந”டு பே”லீச”ர் விச”ரணை நடத்தின”ர்கள். ல”ரியைப்பற்றிய எந்தவித துப்பும் கிடைக்க”த க”ரமத்தின”லும், தமிழக முதல்வர் ஜெயலலித” உத்தரவிட்டதை தெ”டர்ந்தும், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி பே”லீச”ர் தெ”டர்ந்து விச”ரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விபத்து நடைபெற்றபே”து மரியம் பிச்சையுடன் பயணம் செய்த திருச்சியை சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் சீனிவ”சன், வெங்கடேசன், க”ர்த்திகேயன், சரவணன், மற்றும்  சம்பவத்தை நேரில் ப”ர்த்த விவச”யி ரவிச்சந்திரன் ஆகியே”ரிடம் வ”க்குமூலம் பெறுவதற்க”க சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி ர”ஜ” தலைமையில”ன பே”லீச”ர் அரியலூர் nullதிமன்றத்திற்கு வந்தனர்.

திருச்சி அதிமுக பிரமுகர்களிடம் சி.பி.சி.ஐ.டி பே”லீச”ர் முன்னிலையில், அரியலூர் குற்றவியல் nullதிமன்ற nullதிபதி ர”ஜ்கும”ர் 5 பேரிடமும் வ”க்குமூலம் பெற்ற”ர். வ”க்குமூலம் பெற்றபே”து, nullதிமன்றத்தில் ய”ரும் அனுமதிக்கப்படவில்லை. மேலும், nullதிமன்றத்தின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டிருந்தன. இதன”ல் வ”க்குமூலம் வ”ங்கியது மிகவும் ரகசியம”க வைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்