முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்வி திட்டத்திற்கு ரூ.52 ஆயிரம் கோடி

செவ்வாய்க்கிழமை, 1 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மார்ச்.1 - வரும் 2011-12 ம் நிதியாண்டில் கல்வி திட்டத்திற்கு ரூ.52 ஆயிரத்து 57 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டை விட 24 சதவீதம் உயர்வாகும். அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் ரூ.21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேலை வாய்ப்புடன் கூடிய மேல்நிலைக்கல்வி அளிக்கும் திட்டம் வரும் ஆண்டில் நடைமுறை படுத்தப்படும். இதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளில் கூடுதல் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்