முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீடு அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 1 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மார்ச்.1 -2011-12 ம் ஆண்டின் சுகாதாரத்துறைக்கான ஒதுக்கீடு 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கான ஒதுக்கீடு ரூ. 26700 கோடி ஆகும். ஏழை மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் அடிப்படை மருத்துவ வசதிகளை அளிக்கும் பீமா யோசன திட்டம் தற்போது சுரங்கத்துறை, சிலேட், தோலமைட், மைக்கா, ஆஸ்பெஸ்டாஸ் போன்ற அபாயகரமாந தொழில்களில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்