முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பங்கு சந்தையில் 545 புள்ளிகள் சரிவு

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

மும்பை,ஆக.6 - பங்கு சந்தை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்று பிற்பகல் நிலவரப்படி 545 புள்ளிகள் சரிவடைந்துள்ளது. அமெரிக்க பொருளாதார பின்னடைவு மற்றும் கடன் நெருக்கடி காரணமாக ஆசிய பங்கு சந்தைகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன. ஆசியாவின் இதர முக்கிய சந்தைகளான ஜப்பான், ஹாங்காங், கொரியா, சிங்கப்பூர் மற்றும் ஷாங்காய் பங்கு சந்தைகளிலும் வீழ்ச்சி போக்கே காணப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்