முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடிக்கு போட்டியாக உண்ணாவிரதம்: முன்னாள் முதல்வர் வகேலா அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

அகமதாபாத்,செப்.- 16 - குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு போட்டியாக தானும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அந்த மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான சங்காசிங் வகேலா அறிவித்துள்ளார். மோடி உண்ணாவிரதம் இருக்க தொடங்கும் 17 ம் தேதியன்றே தானும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.  மோடியை விட கூடுதலாக 2 மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ள வகேலாவுடன் தேசிய அளவிலான சில காங்கிரஸ் தலைவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.  அமைதி நல்லிணக்கத்திற்காக மோடி 3 நாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருந்தார். குஜராத் மத கலவர வழக்கில் மோடியை விசாரிப்பது குறித்து கீழ் நீதிமன்றம்தான் முடிவு செய்ய முடியும். இதில் நாங்கள் தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட அடுத்த நாளே இந்த போராட்டத்தை மோடி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago