முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரசில் இருப்பதால் பிரதமர் கெட்டு விட்டார்-நரேந்திரமோடி

புதன்கிழமை, 28 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

அகமதாபாத்,செப்.- 28 - காங்கிரஸ் கட்சியில் இருப்பதால் பிரதமர் மன்மோகன்சிங் கெட்டுவிட்டாரென்ஏறும் மேலும் காங்கிரஸ் கட்சி நாட்டிற்கு பாரமாக உள்ளது என்றும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார். குஜராத் முதல்வர் அகமதாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, மன்மோகன் பிரதமராக பதவியேற்றபோது நல்லவராக இருந்தார். அவருக்கு எதிராக நாம் எதுவுமே கூறியதில்லை. அவர் காங்கிரஸ் மேலிடம் கூறுவதை கேட்பதால்தான் கெட்டுவிட்டார். கடந்த ஆண்டு முதல்வர்கள் மாநாட்டில் நான் தலைமை வகித்தேன். அப்போது நான் பரிந்துரை செய்த அறிக்கையை பாராட்டிய பிரதமர் பிறகு அதை திறந்தே பார்க்கவில்லை. அந்த அறிக்கை தொடர்பாக ஏதாவது செய்யுங்கள் என்று தலைவர்களிடம் கேட்டுக்கொண்டேன். ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. மத்தியஅமைச்சர் பிரணாப் முகர்ஜியும் உள்துறை அமைச்சர் சிதம்பரமும் மோதிக்கொள்ள பிரதமர் எப்படி வேடிக்கை பார்க்கிறார் என்பது பற்றியும் மோடி அந்த கூட்டத்தில் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago