முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு

ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ 17 - தமிழகத்தில் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தலைமை செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வெளியிட்டுள்ள உத்தரவில்,

பிங்க்ளே விஜய் மாருதி - தொழில்துறை இணை செயலாளர்(சென்னை மாநகராட்சி இணை ஆணையாளர் - ப ணிகள்), சுபோத் குமார் - பள்ளிக் கல்வி துறை துணை செயலாளர்(விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் சார் ஆட்சியர்), பிரவீண் பி. நாயர் - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை துணை செயலாளர்(ஓசூர் சார் ஆட்சியர்), கே.எஸ். கந்தசாமி - சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர் - பணிகள்(நில நிர்வாக இணை ஆணையாளர்), கே. விஜயகார்த்திகேயன் - கோவை மாநகராட்சி ஆணையாளர்(கோவில்பட்டி சார் ஆட்சியர்), சில்பா பிரபாகர் சதீஷ் - சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர் - கல்வி(வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் சார் ஆட்சியர்)

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்