எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, மகராஷ்டிராவில் புதிய முதல்வர் யார் என்பது குறித்து பிரதமர் மோடி முடிவு செய்வார். அவரது முடிவுக்கு கட்டுப்படுவோம் என அம்மாநிலத்தின் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
மகராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. அதே நேரத்தில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது ஏக்நாத் ஷிண்டே முதல்வராக உள்ள நிலையில், பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அக்கட்சியைச் சேர்ந்த பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்பார் என தகவல் வெளியாகின. ஆனால், கூட்டணி கட்சிகள் பேசி ஒரு மித்த முடிவு எடுக்கப்படும் என பா.ஜ.க. கூறி வந்தது. இதனால், முதல்வர் யார் என்ற சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது.
இந்நிலையில், மும்பையில் நிருபர்களைச் சந்தித்த ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது,
மக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்து உள்ளனர். நான் மக்களின் முதல்வர். மக்களுக்காக பணியாற்றினேன். இறுதிவரை மக்களுக்காக பணியாற்றுவேன். புகழுக்காக முதல்வர் ஆகவில்லை. நான் ஒரு தொண்டராகவே பணியாற்றினேன். முதல்வராக என்னை எப்போதும் கருதியது கிடையாது. சி.எம். என்றால் சாமானிய மனிதன். இதனை கருத்தில் கொண்டு பணியாற்றினோம். நாம் மக்களுக்காக பணியாற்ற வேண்டும். நாங்கள் செயல்படுத்திய திட்டங்களுக்காக மக்கள் எங்களுக்கு ஓட்டுப் போட்டனர். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் எனக்கு எப்போதும் ஆதரவாக இருந்தனர். அவர்களுக்கு எனது நன்றி. இருவர் உடனும் தொலைபேசியின் பேசினேன். அப்போது, மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் எப்போதும் நான் தடையாக இருக்க மாட்டேன் என அவர்களிடம் உறுதி அளித்தேன்.
மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் பிரதமர் மோடி எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம். தே.ஜ. கூட்டணி தலைவர் என்ற முறையில் முடிவு எடுக்கும்படி பிரதமரிடம் கூறியுள்ளேன். அவர் எங்கள் குடும்பத்தின் தலைவர். அவரின் முடிவை பா.ஜ.க. வினர் எப்படி ஏற்றுக் கொள்கின்றனரோ, அது போல் நாங்களும் ஏற்றுக் கொள்வோம். என்னால் எந்த பிரச்னையும் இருக்காது என அவர்களிடம் உறுதி அளித்தேன். முதல்வராக யாரை கூட்டணி முடிவு செய்கிறதோ அவருக்கு ஆதரவு அளிப்போம். இவ்வாறு ஷிண்டே கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 1 day ago |
-
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: வலுவான நிலையில் தென்னாப்பிரிக்கா
29 Nov 2024டர்பன் : இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி உணவு இடைவேளையின்போது, 382 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
-
சென்னைக்கு தென்கிழக்கே 300 கி.மீ. தொலைவில் புயல்
29 Nov 2024சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபென்ஜால் புயல் சென்னைக்கு தென்கிழக்கே 300 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் புயலை எதிர்கொள்ள 28 ஆயிரம் பணியாளர்கள் தயார் : மேயர் பிரியா தகவல்
29 Nov 2024சென்னை : பென்ஜால் புயலை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.
-
வலைப்பயிற்சியில் தீவிரம்: ஆஸி.க்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் ஷுப்மன் கில் விளையாடுவாரா?
29 Nov 2024மும்பை : காயத்திலிருந்து குணமடைந்து வரும் ஷுப்மன் கில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
-
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் : லல்லு பிரசாத் யாதவ் வலியுறுத்தல்
29 Nov 2024சென்னை : நாட்டில் தேர்தல்கள் வாக்குசீட்டு முறையில் நடத்தப்பட வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
-
மழைக்காலங்களில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை: தமிழக மின்சாரத்துறை அறிவுறுத்தல்
29 Nov 2024சென்னை, மழைக் காலங்களில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து மின்சாரத் துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
-
இந்தோனேசியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு
29 Nov 2024ஜகார்த்தா, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும்: வங்காளதேசத்திற்கு இந்தியா வலியுறுத்தல்
29 Nov 2024புதுடெல்லி, சிறுபான்மையினரை பாதுகாக்கும் பொறுப்பை வங்காளதேச அரசு நிறைவேற்ற வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
-
அதி கனமழை எச்சரிக்கை மாவட்டங்களில் 2,229 நிவாரண முகாம்கள்,பேரிடர் மீட்புக்குழுக்கள்: தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு
29 Nov 2024சென்னை : ஃபெஞசல் புயல் காரணமாக அதி கனமழை எச்சரிக்கை மாவட்டங்களில் 2,229 நிவாரண முகாம்களும், பேரிடர் மீட்புக்குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு அறிவித்த
-
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் கடைசி ஒரு மணி நேரத்தில் 76 லட்சம் வாக்குகள் பதிவு : தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கேள்வி
29 Nov 2024மும்பை : மகாராஷ்டிர தேர்தலில் முரண்பாடுகள் இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
-
கிளென் பிலிப்ஸ் அபாரம்
29 Nov 2024நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து 348க்கு ஆல் அவுட்டானது.
-
எந்தெந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு? - அடுத்த 4 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
29 Nov 2024சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று பெஞ்சல் புயலாக (பெங்கல் புயல்) வலுப்பெற்றுள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுவை
-
ஜூலை-செப். காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சற்று குறைந்தது
29 Nov 2024புதுடெல்லி, வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.4 சதவீதமாக குறை
-
புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை: எட்டு மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
29 Nov 2024சென்னை : புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் வீடு புகுந்து செயின் பறித்த வடநாட்டு இளைஞர் கைது
29 Nov 2024சென்னை, செயின் பறிப்பை அரங்கேற்றி விட்டு ரெயில் மூலம் உத்தர பிரதேசத்திற்கு தப்ப முயன்ற நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
-
ஓ.பி.எஸ். மீதான வழக்கு: சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
29 Nov 2024புதுடெல்லி, ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-11-2024.
30 Nov 2024 -
ஆஸ்திரேலியாவை வீழ்த்த இந்திய அணிக்கு புஜாரா யோசனை
29 Nov 2024மும்பை : ஆஸ்திரேலியாவை வீழ்த்த இந்திய அணிக்கு புஜாரா யோசனை தெரிவித்துள்ளார்.
அபார வெற்றி...
-
ஒடிசாவில் டி.ஜி.பி. மாநாடு: பிரதமர் மோடி இன்று பங்கேற்பு
29 Nov 2024புவனேஸ்வர் : ஒடிசாவில் அகில இந்திய டி.ஜி.பி./ஐஜிபி மாநாட்டில் பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித் ஷாவும் இன்று பங்கேற்கின்றனர்.
-
மகராஷ்டிராவில் விபத்து: 10 பேர் பலி-30 பேர் காயம்
29 Nov 2024மும்பை, மகராஷ்டிராவில் நடந்த விபத்தில் 10 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.