எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் உள்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 3359 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 1000 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
காவல்துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பிட தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, இரண்டாம் நிலை காவலர் பணியிடத்திற்கு 2599 நபர்களும், (ஆண்கள் – 1819 மற்றும் பெண்கள் – 780), சிறைத்துறை காவலர் பணியிடத்திற்கு 86 நபர்களும், (ஆண்கள்-83 மற்றும் பெண்கள்-3), தீயணைப்பாளர் பணியிடத்திற்கு 674 நபர்களும், என மொத்தம் 3359 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் 1000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
மீதமுள்ள 2359 நபர்களும், அவர்கள் சார்ந்த மாவட்டங்களிலுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் / மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களில் இருந்தபடியே காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியை பார்வையிட்டு, மாவட்டங்கள், சரகங்கள் மற்றும் மாநகரங்களில் உள்ள அந்தந்த காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் மூலமாக நேரடியாக பணி நியமன ஆணைகளைப் பெற்றுக் கொண்டனர்.
இவர்களில் சிறைத்துறை காவலர்களுக்கு 2.12.2024-லிருந்து திருச்சியில் உள்ள மாநில சீர்திருத்த நிர்வாக பயிற்சி நிறுவனத்திலும், இரண்டாம் நிலை காவலர்களுக்கு 4.12.2024 முதல் தமிழ்நாட்டில் உள்ள 8 காவலர் பயிற்சி பள்ளிகளிலும் அடிப்படை பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் ரகுபதி, பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், தலைமைச் செயலாளர் முருகானந்தம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், காவல்துறை இயக்குநர்கள், காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 1 day ago |
-
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: வலுவான நிலையில் தென்னாப்பிரிக்கா
29 Nov 2024டர்பன் : இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி உணவு இடைவேளையின்போது, 382 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
-
சென்னைக்கு தென்கிழக்கே 300 கி.மீ. தொலைவில் புயல்
29 Nov 2024சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபென்ஜால் புயல் சென்னைக்கு தென்கிழக்கே 300 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் புயலை எதிர்கொள்ள 28 ஆயிரம் பணியாளர்கள் தயார் : மேயர் பிரியா தகவல்
29 Nov 2024சென்னை : பென்ஜால் புயலை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.
-
வலைப்பயிற்சியில் தீவிரம்: ஆஸி.க்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் ஷுப்மன் கில் விளையாடுவாரா?
29 Nov 2024மும்பை : காயத்திலிருந்து குணமடைந்து வரும் ஷுப்மன் கில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
-
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் : லல்லு பிரசாத் யாதவ் வலியுறுத்தல்
29 Nov 2024சென்னை : நாட்டில் தேர்தல்கள் வாக்குசீட்டு முறையில் நடத்தப்பட வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
-
மழைக்காலங்களில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை: தமிழக மின்சாரத்துறை அறிவுறுத்தல்
29 Nov 2024சென்னை, மழைக் காலங்களில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து மின்சாரத் துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
-
இந்தோனேசியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு
29 Nov 2024ஜகார்த்தா, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும்: வங்காளதேசத்திற்கு இந்தியா வலியுறுத்தல்
29 Nov 2024புதுடெல்லி, சிறுபான்மையினரை பாதுகாக்கும் பொறுப்பை வங்காளதேச அரசு நிறைவேற்ற வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
-
அதி கனமழை எச்சரிக்கை மாவட்டங்களில் 2,229 நிவாரண முகாம்கள்,பேரிடர் மீட்புக்குழுக்கள்: தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு
29 Nov 2024சென்னை : ஃபெஞசல் புயல் காரணமாக அதி கனமழை எச்சரிக்கை மாவட்டங்களில் 2,229 நிவாரண முகாம்களும், பேரிடர் மீட்புக்குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு அறிவித்த
-
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் கடைசி ஒரு மணி நேரத்தில் 76 லட்சம் வாக்குகள் பதிவு : தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கேள்வி
29 Nov 2024மும்பை : மகாராஷ்டிர தேர்தலில் முரண்பாடுகள் இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
-
கிளென் பிலிப்ஸ் அபாரம்
29 Nov 2024நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து 348க்கு ஆல் அவுட்டானது.
-
எந்தெந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு? - அடுத்த 4 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
29 Nov 2024சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று பெஞ்சல் புயலாக (பெங்கல் புயல்) வலுப்பெற்றுள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுவை
-
ஜூலை-செப். காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சற்று குறைந்தது
29 Nov 2024புதுடெல்லி, வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.4 சதவீதமாக குறை
-
புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை: எட்டு மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
29 Nov 2024சென்னை : புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் வீடு புகுந்து செயின் பறித்த வடநாட்டு இளைஞர் கைது
29 Nov 2024சென்னை, செயின் பறிப்பை அரங்கேற்றி விட்டு ரெயில் மூலம் உத்தர பிரதேசத்திற்கு தப்ப முயன்ற நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
-
ஓ.பி.எஸ். மீதான வழக்கு: சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
29 Nov 2024புதுடெல்லி, ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-11-2024.
30 Nov 2024 -
ஆஸ்திரேலியாவை வீழ்த்த இந்திய அணிக்கு புஜாரா யோசனை
29 Nov 2024மும்பை : ஆஸ்திரேலியாவை வீழ்த்த இந்திய அணிக்கு புஜாரா யோசனை தெரிவித்துள்ளார்.
அபார வெற்றி...
-
ஒடிசாவில் டி.ஜி.பி. மாநாடு: பிரதமர் மோடி இன்று பங்கேற்பு
29 Nov 2024புவனேஸ்வர் : ஒடிசாவில் அகில இந்திய டி.ஜி.பி./ஐஜிபி மாநாட்டில் பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித் ஷாவும் இன்று பங்கேற்கின்றனர்.
-
மகராஷ்டிராவில் விபத்து: 10 பேர் பலி-30 பேர் காயம்
29 Nov 2024மும்பை, மகராஷ்டிராவில் நடந்த விபத்தில் 10 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.