முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களவையில் ராகுல் காந்தியின் மைக் அணைப்பா? - காங்கிரஸ் புகார்

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2024      இந்தியா
Rahul 2024-06-28

Source: provided

 புதுடெல்லி : மக்களவையில் ராகுல்காந்தி பேசும் போது மைக் அணைக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

பாராளுமன்றம் நேற்று கூடியதும் நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஜனாதிபதி உரை மீதான தீர்மானத்தை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டன. அப்போது ராகுல் காந்தி பேசுகையில், 

நீட் முறைகேடு விவகாரம் முக்கியமானது என கருதுகிறோம் என்பதை நாட்டு மக்களுக்கும் மாணவர்களுக்கும் அரசும், எதிர்க்கட்சியும் இணைந்து சொல்ல வேண்டும். மாணவர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று பேசினார்.

இந்நிலையில், மக்களவையில் ராகுல் காந்தி பேசிக் கொண்டு இருக்கும் போது அவரது மைக் அணைக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. மேலும், இந்த செயல் மிகவும் கீழ்த்தரமானது. நீட் தேர்வு முறைகேடு குறித்து மோடி எதுவும் கூறவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து