முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. கும்பமேளாவுக்கு 992 சிறப்பு ரயில்கள் : ரயில்வே அமைச்சகம் ஏற்பாடு

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2024      இந்தியா
Tairn 2023-05-25

Source: provided

புதுடெல்லி : வரும் 2025 ஜனவரியில் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற உள்ள கும்பமேளாவுக்கு 992 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே  அமைச்சகம் ஏற்பாடு செய்து வருகிறது.

 இது குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: 

வரும் 2025, ஜனவரியில் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கும்பமேளா திருவிழா நடைபெற உள்ளது. இந்துக்களின் மிக முக்கிய திருவிழாவாக திகழும் கும்பமேளாவில் பங்கேற்க, அனைத்து மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து கூடுவார்கள்.  

பயணிகள் வசதிகளுக்காக, 992 சிறப்பு ரயில்கள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த ரூ. 933 கோடி, ஒதுக்க முன் வந்துள்ளோம். பிரயாக்ராஜில், ரயில்வே டிராக்குகள் அமைப்பதற்கு ரூ. 3,700 கோடி ஒதுக்கப்படுகிறது. இதனால், பிரக்யாராஜின் துணை பகுதிகளுக்கு விரைவாக, எளிதாகவும் செல்ல முடியும்.  இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து