எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : வேட்டைத் தடுப்புக் காவலர்களை மீண்டும் வனத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தி.மு.க. அரசின் தேர்தல் அறிக்கையில் அனைத்து நீர்வளங்களையும், வனம் உள்ளிட்ட இயற்கை வளங்களையும் பாதுகாக்கவும், கண்காணிக்கவும், அவை தொடர்பாக அரசின் சார்பாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் 75,000 இளைஞர்கள் பணி அமர்த்தப்படுவர். இவர்களில் 30 ஆயிரம் இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், அரசுத் துறை மற்றும் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் அனைத்து ஒப்பந்த மற்றும் தற்காலிகப் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்வது குறித்துப் பரிசிலிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த வாக்குறுதிகளுக்கு முற்றிலும் முரணான வகையில் தி.மு.க. அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தற்போது வனத் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான வேட்டைத் தடுப்பு காவலர்களை தனியார் நிறுவன ஒப்பந்தப் பணியாளர்களாக மாற்றியுள்ளது தி.மு.க. அரசு.
இதன்மூலம் வனத் துறைக்கும், வனத் துறையில் பணியாற்றி வரும் வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறி, அவர்களுடைய பணி நிரந்தரக் கோரிக்கையை நிராகரிப்பதற்காக இத்தகைய முடிவினை தி.மு.க. அரசு எடுத்துள்ளது.
காடுகளை பாதுகாக்கும் வகையில், வன விலங்குகள் சட்டவிரோதமாக வேட்டையாடப்படுவதைத் தடுத்தல், வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்தல், மக்கள் இருக்கும் இடங்களுக்கு வரும் விலங்குகளை வனப் பகுதிக்கு திருப்பி அனுப்புதல் போன்ற முக்கியமானப் பணிகளை வேட்டை தடுப்புக் காவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால், சட்ட விரோதச் செயல்கள் நடப்பதற்கான வாய்ப்பு உருவாகும்.
எனவே முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு, வனத் துறையில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான வேட்டை தடுப்புக் காவலர்களை மீண்டும் வனத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும், தேர்தல் வாக்குறுதியின்படி அவர்களை பணி நிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
தங்கம் விலை தொடர்ந்து 6-வது நாளாக அதிகரிப்பு
23 Nov 2024சென்னை : சென்னையில் தங்கம் விலை நேற்று (நவ. 23) சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.58,400-க்கு விற்பனையான நிலையில் தொடர்ந்து 6-வது நாளாக விலை உயர்வு தொடர்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-11-2024.
23 Nov 2024 -
உக்ரைன் மீது தாக்குதல் தீவிரம்: ஹைப்பர் சோனிக் ஏவுகணையை அதிகம் தயாரிக்க புடின் உத்தரவு
23 Nov 2024மாஸ்கோ : உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ஹைப்பர்சோனிக் ஏவு கணைகளை அதிகளவில் தயாரிக்க உ
-
அமெரிக்காவின் அறிக்கை அடிப்படை ஆதாரமற்றது : அதானி குழும தலைமை நிதி அதிகாரி கண்டனம்
23 Nov 2024புதுடெல்லி : அதானி குழுமத்தின் 11 பொது நிறுவனங்களில் எந்த நிறுவனமும் எந்த தவறும் செய்யவில்லை அல்லது குற்றம் சாட்டப்படவில்லை என அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஜுகே
-
உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 25, 26--ல் ஆரஞ்சு அலர்ட் : சென்னை வானிலை மையம் அறிவிப்பு
23 Nov 2024சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
-
விழுப்புரத்தில் வரும் 29-ம் தேதி சமூகநீதி போராளிகள் மணி மண்டப திறப்பு விழா : ராமதாஸுக்கு அழைப்பு - அமைச்சர் பொன்முடி தகவல்
23 Nov 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் வரும் 29-ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும், 21 சமூகநீதி போராளிகள் மணிமண்டப திறப்பு விழாவுக்கு தமிழக அரசு சார்பில் பா.ம.க.
-
சபரிமலைக்கு தமிழக திருக்கோவில்கள் சார்பில் பிஸ்கெட் பாக்கெட், பிளாஸ்க்குகள் : அமைச்சர் சேகர்பாபு அனுப்பி வைத்தார்
23 Nov 2024சென்னை : தமிழக திருக்கோவில்கள் சார்பில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு வழங்குவதற்காக முதல்கட்டமாக பிஸ்கெட் பாக்கெட்டுகள் மற்றும் பிளாஸ்க்குகளை அனுப்பி வைக்கும் பணியி
-
உ.பி. கும்பமேளா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு: டிச. 13-ல் பிரதமர் மோடி பிரயாக்ராஜ் செல்கிறார் : 3,000 சிறப்பு ரயில்கள் இயக்கம்
23 Nov 2024புதுடெல்லி : உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வரும் ஜனவரியில் தொடங்கும் மகா கும்பமேளா ஏற்பாடுகளை ஆய்வு செய்ய பிரதமர் மோடி டிசம்பர் 13-ம் தேதி பிரயாக்ராஜ் செல்கிற
-
9 நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை: சீனா அறிவிப்பு
23 Nov 2024பெய்ஜிங் : ஜப்பான், பல்கேரியா, ருமேனியா உள்ளிட்ட 9 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை என சீனா அறிவித்துள்ளது.
-
கர்நாடகா இடைத்தேர்தல்: 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி
23 Nov 2024பெங்களூரு : கர்நாடகாவில் 3 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோகமாக வெற்றி பெற்றுள்ளது.
-
மூன்றாம் உலகப் போர் துவங்கி விட்டது: உக்ரைன் முன்னாள் ராணுவ தளபதி ஜலுஷ்னி கருத்து
23 Nov 2024கீவ் : ரஷ்யா - உக்ரைன் போர் நடைபெற்று வருவதற்கு மத்தியில் மூன்றாம் உலகப்போர் தொடங்கி விட்டதாக உக்ரைன் முன்னாள் ராணுவ தளபதியும் பிரிட்டனுக்கான தற்போதைய உக்ரைன் தூதருமான
-
கல்வி உதவித்தொகைக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு : நாளைக்குள் விண்ணப்பிக்க கெடு
23 Nov 2024சென்னை : கல்வி உதவித்தொகைக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் நாளை 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவை 80 ஆயிரமாக உயர்த்த தேவஸ்தானம் முடிவு
23 Nov 2024திருவனந்தபுரம் : சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை தினசரி 80 ஆயிரமாக அதிகரிக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
-
மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர்? - ஏக்நாத் ஷிண்டே பதில்
23 Nov 2024தானே : பா.ஜ.க.
-
ஐயப்பன் குறித்து சர்ச்சை பாடல்: இயக்குனர் ரஞ்சித் மற்றும் கானா பாடகி இசைவாணி மீது புகார்
23 Nov 2024கோவை : கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் மனங்களை புண்படுத்தும் வகையிலும், சுவாமி ஐயப்பன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ள இயக்குனர் ரஞ்சித் மற்றும்
-
வனத்துறையின் கட்டுப்பாட்டில் மீண்டும் வேட்டை தடுப்பு காவலர்களை கொண்டு வர வேண்டும்: ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
23 Nov 2024சென்னை : வேட்டைத் தடுப்புக் காவலர்களை மீண்டும் வனத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலி
-
வன்முறை அதிகரிப்பு: மணிப்பூருக்கு விரைந்த 20 ஆயிரம் ராணுவ வீரர்கள்
23 Nov 2024இம்பால் : மணிப்பூரில் வன்முறை மீண்டும் அதிகரித்து வருவதால், 20 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் அங்கு விரைந்துள்ளனர்.
-
திருப்பதியில் பழமை வாய்ந்த ராமர் சிலை சீரமைப்பு
23 Nov 2024திருப்பதி : திருப்பதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ராமர் சிலை ஆகம முறைப்படி சீரமைக்கப்பட்டுள்ளது.
-
அதானியை கைது செய்ய வலியுறுத்தி 28-ம் தேதி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
23 Nov 2024சென்னை : சூரிய ஒளி மின்சார ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அதானியை கைது செய்ய வலியுறுத்தி வரும் 28-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்
-
அங்கீகரிக்கப்பட்ட பயண வழி உணவகங்களின் பட்டியல் : போக்குவரத்துத்துறை இணையத்தில் வெளியீடு
23 Nov 2024சென்னை : போக்குவரத்துத் துறையின் இணையதளத்தில் அங்கீகரிக்கப்பட்ட பயண வழி உணவகங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
-
4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வயநாட்டில் பிரியங்கா வெற்றி
23 Nov 2024வயநாடு : வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இதற்கு முன் அங்கு வெற்றி பெற்ற ராகுல் காந்தியின் சாதனையை
-
மேகாலயா இடைத்தேர்தல்: காம்பேக்ரே தொகுதியில் முதல்வரின் மனைவி மெஹ்தாப் பூண்டி வெற்றி
23 Nov 2024அகர்தலா : மேகாலயா மாநிலம் காம்பேக்ரே சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட மாநில முதல்வரின் மனைவி மெஹ்தாப் பூண்டி சங்மா வெற்றி பெற்றார்.
-
நெதன்யாகு எங்கள் நாட்டுக்கு வந்தால் கைது செய்வோம் : இங்கிலாந்து அறிவிப்பு
23 Nov 2024லண்டன் : இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இங்கிலாந்துக்கு வந்தால் அவர் கைது செய்யப்படலாம் என்று இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
-
த.வெ.க. மாநாட்டுக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு விருந்தளித்த விஜய்
23 Nov 2024சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற நிலம் வழங்கிய விவசாயிகளை நேரில் அழைத்து விருந்தளித்து நடிகர் விஜய் கவுரவப்படுத்தியுள்ளார்.
-
மகராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் ? - மகாயுதி தலைவர்கள் முடிவு செய்வர்: பட்னாவிஸ் பேட்டி
23 Nov 2024மும்பை : மகராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து மகாயுதி கூட்டணியில் உள்ள தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்றும், அதில் எவ்வித சர்ச்சையும் இல்லை என்றும் அம்மா