எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தி.மலை, தி.மலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்றது. திருவிழாவின் சிகர விழாவான மகா தீப திருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
முன்னதாக அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மாலை 6 மணிக்கு கோவிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. மகா தீபத்தை சுமார் 40 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளப்பட்டிருந்தது. கோவிலில் நடைபெறும் விழாவினை நேரடியாக வெளிப்பகுதியில் உள்ள பக்தர்களுக்கு ஒளிபரப்ப 20 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. பல்வேறு துறைகள் சார்பில் பல முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தீபத்திருவிழாவிற்கு திருவண்ணாமலை நகரம் தயார் நிலையில் உள்ளது.
இந்த நிலையில், தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை மாடவீதிகளில் நேற்று அதிகாலையில் இருந்தே லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மகா தீபத்தை காண பெற்றோர்களுடன் வரும் குழந்தைகள் கூட்டத்தில் காணாமல் போவதை தவிர்க்க அவர்கள் கையில், பெயர், பெற்றோர் பெயர், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய டேக் கட்டப்பட்டிருந்தது. மேலும் கிரிவலப்பாதையில் பக்தர்கள் வருகையை கருத்தில் கொண்டு சிறப்பு மருத்துவ முகாம்கள், ஆம்புலன்ஸ்கள் முன்னெச்சரியாக நிறுத்தப்பட்டிருந்தன. பாதுகாப்பு பணியில் 16,000 போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 2 weeks ago |
-
தங்கம் விலை குறைவு
13 Dec 2024சென்னை: தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து விற்பனையானது.
-
தமிழ்நாடு அரசின் கோரிக்கை ஏற்பு: பெரியாறு அணை பராமரிப்பு பணிகளுக்கு கேரளா அனுமதி தேனி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
13 Dec 2024தேனி: தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணிகளுக்காக கட்டுமானப் பொருட்களை எடுத்து செல்ல கேரள அரசின் வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது என்ற
-
தென் மாவட்டங்களில் பெரிய பாதிப்பு இல்லை: மழை பாதிப்புகளை சமாளிக்க தயார் நிலையில் தமிழக அரசு ஆலோசனைக்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
13 Dec 2024சென்னை: தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், பெரிய அளவுக்கு மழை பெய்துள்ளது. ஆனால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை செய்திகள் இல்லை.
-
கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ரசிகை உயிரிழந்த விவகாரம்: கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமீன் தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவு
13 Dec 2024ஐதராபாத்: கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகை உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நம்பள்ளி கோர்ட்டு உத்தரவிட்ட ந
-
திண்டுக்கல் மருத்துவமனை தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
13 Dec 2024சென்னை: திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கனமழை காரணமாக இன்று 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
13 Dec 2024நெல்லை, கனமழை காரணமாக இன்று 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-12-2024.
13 Dec 2024 -
சட்டமன்ற நாட்களை குறைக்கும் விவகாரம் தி.மு.க. அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
13 Dec 2024சென்னை: சட்டமன்ற நாட்களை குறைக்கும் விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தியுள்ளார்.
-
சிறையில் இருந்து தப்பிய சீன பெண் கைது
13 Dec 2024வாஷிங்டன்: அமெரிக்காவில் சிறையில் இருந்து தப்பி ஓடிய சீன இளம்பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
-
வருடத்துக்கு 82 ஆயிரம் குழந்தைகள் இறப்பா? தமிழ்நாடு அரசு விளக்கம்
13 Dec 2024சென்னை: தமிழகத்தில் வருடத்துக்கு 82 ஆயிரம் குழந்தைகள் இறப்பதாக கூறுவது முற்றிலும் பொய்யான தகவல் என்று விளக்கமளித்துள்ளது.
-
டெல்லி சட்டசபை தேர்தல்: முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி
13 Dec 2024புதுடெல்லி, டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் 21 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.
-
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: சுப்ரீம் கோர்ட் மீண்டும் கேள்வி
13 Dec 2024புதுடில்லி: செந்தில் பாலாஜி தமிழகத்தின் அமைச்சராக எப்படி தொடர்கிறார் என்று சுப்ரீம் கோர்ட் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.
-
தமிழகத்தில் மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய முத்தரசன் கோரிக்கை
13 Dec 2024சென்னை: தமிழகத்தில் மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
-
குற்றால அருவிகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை
13 Dec 2024தென்காசி, குற்றால அருவிகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பாதுகாப்பு கருதி குற்றாலம் பகுதியில் நுழைய சுற்றுலா பயணிகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ள
-
அசாமில் போதைப்பொருள் பறிமுதல் - 5 பேர் கைது
13 Dec 2024கவுகாத்தி: அசாமில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
சாகும் வரை உண்ணாவிரதம்: பஞ்சாப் விவசாயி பிரதமர் மோடிக்கு பரபரப்பு கடிதம்
13 Dec 2024சண்டிகர்: எனது மரணத்துக்கு மத்திய அரசுதான் பொறுப்பு என்று சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் என்று பஞ்சாப் விவசாயி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்த
-
ஆசிய பசிபிக் காதுகேளாதோர் போட்டி: 24 பதக்கங்களை வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு துணை முதல்வர் வாழ்த்து
13 Dec 2024சென்னை: ஆசிய பசிபிக் காதுகேளாதோர் விளையாட்டு போட்டியில் 24 பதக்கங்கள் வென்றதற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பார்லி. தாக்கப்பட்டதன் 23-ம் ஆண்டு தினம்: உயிர்நீத்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி
13 Dec 2024புதுடெல்லி: கடந்த 2001-ம் ஆண்டு இதே நாளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பாராளுமன்றத்தின் மீது நடத்திய தாக்குதலில் உயிர்நீத்தவர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் சூது பவள மணிகள் கண்டெடுப்பு
13 Dec 2024விருதுநகர்: வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழாய்வில் கூம்பு வடிவ மற்றும் நீல் உருண்டை வடிவிலான சூது பவள மணிகள் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
மதுரையில் பெய்த கனமழையால் மீனாட்சியம்மன் கோவில் முன்பு குளம் போல் தேங்கிய மழை நீர்
13 Dec 2024மதுரை, மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.
-
அரசியலமைப்பை கபளீகரம் செய்ய முயற்சி: காங். மீது ராஜ்நாத் சிங் மறைமுக தாக்கு
13 Dec 2024டெல்லி: குறிப்பிட்ட கட்சி' அரசியலமைப்பை கபளீகரம் செய்ய முயல்கிறது என்று பார்லி. மக்களவையில் காங்கிரஸ் கட்சி மீது ராஜ்நாத் சிங் மறைமுகமாக தாக்கி பேசினார்.
-
எம்.ஜி.ஆர். திரைப்படக்கல்லூரியில் மூன்று புதிய படப்பிடிப்பு தளங்கள் அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார்
13 Dec 2024சென்னை: எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியில் அதிநவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய 3 புதிய படப்பிடிப்புத் தளங்களை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
-
நடிகர் அல்லு அர்ஜூன் கைது: ஜெகன் மோகன் கண்டனம்
13 Dec 2024ஐதராபாத், அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டதற்கு ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
சிறுபான்மையினரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வங்கதேசத்திற்கு இந்தியா வலியுறுத்தல்
13 Dec 2024புதுடெல்லி, வங்கதேசம் தனது சொந்த நலனுக்காக, சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பு என்று வெளியுறவுத்துறை
-
தமிழ்நாட்டின் கூட்டுறவு வங்கிக்கு மத்திய அரசின் விருதுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து அமைச்சர் வாழ்த்து
13 Dec 2024சென்னை: தமிழ்நாட்டின் கூட்டுறவு வங்கிகளுக்கு 5 விருதுகள் வழங்கப்பட்டது.