எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி : கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீவைகுண்டம் மாவட்ட கிளைச் சிறையில் இருந்து 25 கைதிகள் பேரூரணி சிறைச்சாலைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஸ்ரீவைகுண்டம் அணையைத் தாண்டி 60 ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. கடந்த ஆண்டை போல் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக வானிலை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் பெய்த கனமழையில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் இங்குள்ள அரசு மருத்துவமனை, கிளைச்சிறையை சூழ்ந்தது.
இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் சிரமத்தை சந்தித்தனர்.இதனால் இந்தாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 25-க்கும் மேற்பட்ட நோயாளிகள் கடந்த 2 நாட்களாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். நேற்று ஒரே நாளில் 15 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மகப்பேறு பிரிவில் மட்டும் ஒருவர் சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் பழைய வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கிளை சிறைச்சாலையில் இருந்து மழை வெள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு 25 கைதிகள் தூத்துக்குடி பேரூரணி மாவட்ட சிறைச்சாலைக்கு ஆயுதப்படை ஆய்வாளர் துணை முருகன் தலைமையில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 2 weeks ago |
-
ஒரே இரவில் தாக்கி 37 உக்ரைன் டிரோன்களை அழித்தது ரஷ்ய ராணுவம்
14 Dec 2024மாஸ்கோ: உக்ரைன் நாட்டிற்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த பல மாதங்களாகவே மோதல் நிலவி வருகிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது.
-
சென்னையில் இன்று அ.தி.மு.க. செயற்குழு பொதுக்குழு கூட்டம்
14 Dec 2024சென்னை: பரபரப்பான சூழலில் சென்னையில் இன்று அ.தி.மு.க. செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இதில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க.
-
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் மறைவு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்
14 Dec 2024சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ்.
-
கனமழை எதிரொலி: தி.மு.க. செயற்குழுக்கூட்டம் ஒத்திவைப்பு
14 Dec 2024சென்னை, கனமழை எதிரொலி காரணமாக தி.மு.க. செயற்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
-
திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் எல்.கே.அத்வானி
14 Dec 2024புதுடெல்லி: திடீர் உடல்நலக்குறைவு காரணமாக பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு விஜய் இரங்கல்
14 Dec 2024சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு த.வெ.க.
-
பொய் வழக்குப்போடும் போலீசார் மீது வழக்கு தொடர அரசு அனுமதி தேவையில்லை : சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு
14 Dec 2024புதுடெல்லி : பொய் வழக்குப்போடும் போலீசார் மீது வழக்கு தொடர அரசு அனுமதி தேவையில்லை என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-12-2024.
14 Dec 2024 -
7 நாட்களுக்கு பின் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
14 Dec 2024மண்டபம்: ராமேசுவரம் மீனவர்கள் 7 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்று மீன் பிடித்தனர்.
-
கொடைக்கானலில் தொடர் மழை: சுற்றுலா பயணிகள் பேரிஜம் ஏரி செல்வதற்கு திடீர் தடை
14 Dec 2024கொடைக்கானல்: தொடர் மழை காரணமாக கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல நேற்று (சனிக்கிழமை) சுற்றுலா பயணிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
மழை, வெள்ளம் காரணமாக திருச்செந்தூருக்கு 2 நாட்கள் வர வேண்டாம்: மாவட்ட நிர்வாகம்
14 Dec 2024நெல்லை: மழை, வெள்ளம் காரணமாக திருச்செந்தூருக்கு 2 நாட்கள் வெளியூர் பயணிகள் யாரும் வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
-
தொடர்மழை காரணமாக சபரிமலைக்கு வருவோர் எண்ணிக்கை குறைந்தது
14 Dec 2024திருவனந்தபுரம் : தொடர்மழை காரணமாக சபரிமலைக்கு வருவோர் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.
-
3-வது நாளாக வெள்ளப்பெருக்கு: குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
14 Dec 2024தென்காசி: குற்றால அருவிகளில் 3-வது நாளாக நேற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
தொடர் மழை எதிரொலி: வைகை அணை நீர்மட்டம் உயர்வு : விவசாயிகள் மகிழ்ச்சி
14 Dec 2024தேனி : தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
-
விடிய விடிய நடந்த கிரிவலம்: தி.மலையில் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
14 Dec 2024வேங்கிக்கால்: திருவண்ணாமலையில் மகா தீப திருவிழா வெகு விமரிசையாக நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற நிலையில் அங்கு விடிய விடிய நடைபெற்ற கிரிவலம் காரணமாக பக்தர்கள் 5 மண
-
வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு இன்று பகுதி உருவாகிறது தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு
14 Dec 2024சென்னை: வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
-
6.2 ரிக்டர் அளவில் அர்ஜென்டினா சக்திவாய்ந்த நிலநடுக்கம்
14 Dec 2024சாண்டியாகோ: சிலி நாட்டின் அர்ஜென்டினா எல்லைப் பகுதியில் நேற்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மோசமான வானிலை எதிரொலி: தூத்துக்குடி-சென்னை விமானங்கள் ரத்து
14 Dec 2024தூத்துக்குடி : மோசமான வானிலையால் தூத்துக்குடி - சென்னை விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
-
ஜார்ஜியா அமைச்சர்கள் உள்பட 20 பேருக்கு விசா வழங்க தடை அமெரிக்கா திடீர் உத்தரவு
14 Dec 2024திபிலிசி: நாட்டின் ஜனநாயகத்தை குறைத்து மதிப்பிடும் வகையில் செயல்படுவதாக ஜார்ஜியா அரசாங்கத்தின் அமைச்சர்கள் உள்ளிட்ட 20 பேருக்கு விசா கட்டுப்பாடு விதித்திருப்பதாக அமெரிக
-
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் நாளை தாக்கல்
14 Dec 2024புதுடெல்லி: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா பாராளுமன்ற மக்களவையில் நாளை (16-ம் தேதி) மத்திய சட்டத்துறை அமைச்சர் தாக
-
இறந்தவர் குடும்பத்திற்கு துணையாக இருப்பேன் : நடிகர் அல்லு அர்ஜூன் மீண்டும் உறுதி
14 Dec 2024ஐதராபாத் : இறந்தவர் குடும்பத்தாருக்கு எல்லாவகையிலும் துணையாக இருப்பேன் என்று நடிகர் அல்லு அர்ஜூன் தெரிவித்துள்ளார்.
-
சவாலை வாய்ப்புகளாக நாம் மாற்ற வேண்டும்: துணை ஜனாதிபதி தன்கர் பேச்சு
14 Dec 2024புதுடெல்லி, நிறுவனங்களோ அல்லது தனி நபரோ ஆய்வுக்கு உட்படுத்தப்படாவிட்டால் சீரழிவு ஏற்படுவதை தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ள துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், சவாலை நாம்
-
ரஷ்யாவை தாக்க அமெரிக்க ஆயுதங்கள்: அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எதிர்ப்பு
14 Dec 2024அமெரிக்கா : உக்ரைனுக்கு தங்கள் நாடு வழங்கியுள்ள ஏவுகணைகளை ரஷ்யா மீது வீச ஜோ பைடன் தலைமையிலான அரசு அனுமதி வழங்கியுள்ளதற்கு அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்
-
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டுக்கு சிறப்பு நிதியுதவி வழங்கக்கோரி பிரியங்கா காந்தி போராட்டம்
14 Dec 2024புதுடெல்லி, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு நிவாரண நிதி உதவியை விரைவாக வழங்கக் கோரி பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பிக்கள் பாராளுமன்ற வளாகத்
-
13-வது ஓவரில் குறுக்கிட்ட மழை: இந்தியா-ஆஸி. இடையேயான முதல் நாள் ஆட்டம் பாதிப்பு
14 Dec 2024பிரிஸ்பேன் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பிரிஸ்பேன் 3-வது டெஸ்ட் போட்டியின் 13-வது ஓவரில் குறுக்கிட்ட மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிக்ககப்பட்டது.