எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மணிலா, குடியிருப்பு கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா அருகே உள்ள குயிசான் புறநகர்ப் பகுதியில் சான் இசிட்ரோ காலஸ் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடத்தின் பெரும்பகுதி மரத்தால் கட்டமைக்கப்பட்டிருந்ததால் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
குடியிருப்பில் இருந்தவர்கள் தூக்கத்தில் இருந்ததால் தீப்பற்றியதை உடனடியாக உணரவில்லை. தீ பரவிய நிலையில், எழுந்து வெளியேறுவதற்குள் நாலாபுறமும் தீ சூழ்ந்துவிட்டது. இதனால் சிலர் உள்ளே சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மூன்று தளங்கள் கொண்ட அந்த கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் 6 பேரின் உடல்களும், தரைத்தளத்தில் 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. 2-வது தளத்தில் இருந்து தீ பரவியதாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 9 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-02-2025.
27 Feb 2025 -
வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிப்பு: துப்பாக்கியுடன் மிரட்டியதாக சீமான் வீட்டு காவலாளி கைது
27 Feb 2025சென்னை, நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டுள்ளது.
-
கல்வி உதவித்தொகைக்கான ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு விடைக்குறிப்புகள் வெளியீடு
27 Feb 2025சென்னை, பள்ளி மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்குரிய தற்காலிக விடைக்குறிப்பை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
-
கழிப்பறைகளை பராமரிக்க தனியாரிடம் ஒப்பந்தம்: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு
27 Feb 2025சென்னை, சென்னையில் உள்ள அனைத்து கழிப்பறைகளையும் பராமரிக்க தனியாருடன் ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாமன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தொடர்ந்து வலுக்கும் எதிர்ப்பு: மத்திய கல்வி அமைச்சரின் தமிழக பயணம் திடீர் ரத்து
27 Feb 2025டெல்லி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழ்நாடு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
மாசி அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்தக்கடலில் நீராடி தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்
27 Feb 2025ராமேஸ்வரம், மாசி அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்தக் கடலில் நீராடி தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்
-
காசாவின் எதிர்காலம் குறித்து டிரம்ப் வெளியிட்ட விடியோவால் சர்ச்சை
27 Feb 2025காசா, காசாவின் எதிர்காலம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட விடியோ சர்ச்சையாகியுள்ளது.
-
டெல்லி தேர்தலில் செய்ததை மேற்குவங்கத்தில் செய்ய முடியாது: பா.ஜ.க.வுக்கு மம்தா பானர்ஜி சவால்
27 Feb 2025கொல்கத்தா, வெளியாட்கள் மேற்கு வங்கத்தைக் கைப்பற்ற அனுமதிக்க மாட்டோம். பா.ஜ.க.
-
5 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரியாவில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
27 Feb 2025பியாங்யாங், வடகொரியா நாட்டில் 5 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளது.
-
டெல்லி சட்டப்பேரவைக்குள் நுழைய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு தடை
27 Feb 2025புதுடில்லி, டில்லி சட்டப்பேரவை வளாகத்திற்குள் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் நுழைவதைத் தடுத்து நிறுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி வியாழக்கிழமை தெரிவித்தார்.
-
நடிகை பாலியல் புகார்: வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான சீமானின் வழக்கறிஞர்கள்
27 Feb 2025சென்னை, நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் சீமானின் வழக்கறிஞர்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகினர்.
-
ஸ்ரீவில்லிபுத்தூர்: மகா சிவராத்திரியை முன்னிட்டு கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டு கொடுத்த மூதாட்டி
27 Feb 2025ஸ்ரீவில்லிபுத்தூர், மகா சிவராத்திரியை முன்னிட்டு கொதிக்கும் நெய்யில் மூதாட்டி ஒருவர் கையால் அப்பம் சுட்டு பக்தர்களுக்கு கொடுத்தார்.
-
வருகிற 13-ம் தேதிக்குள் அரசு பணியாளர்களை குறைக்க வேண்டும்: அதிபர் ட்ரம்ப் கெடு
27 Feb 2025அமெரிக்கா, அரசுத் துறைகளில் அதிகளவிலான பணியாளர்களை குறைக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கெடு விதித்துள்ளார்.
-
குமரி, நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
27 Feb 2025சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பிப்.,28 ஆம் தேதி (இன்று) கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வி.சி.க. இல்லாமல் எந்த அரசியல் நகர்வும் இருக்காது: திருமாவளவன்
27 Feb 2025தருமபுரி, 2026 சட்டப்பேரவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லாமல் எந்த அரசியல் நகர்வும் இருக்காது என்று திருமாவளவன் பேசினார்.
-
உ.பி. மகா கும்பமேளாவுக்கு இயக்கப்பட்ட 16,000 ரயில்கள்: மத்திய அமைச்சர் தகவல்
27 Feb 2025பிரயாக்ராஜ், மகா கும்பமேளாவுக்கு 16,000-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
-
காவல்துறையின் நடவடிக்கைகளை கண்டு நான் பயப்பட மாட்டேன்: சீமான் ஆவேசம்
27 Feb 2025கிருஷ்ணகிரி, காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டு நான் பயப்பட மாட்டேன் என சீமான் கூறினார்.
-
காஷ்மீர் விவாகாரத்தில் பொய் கூறும் பாக்.: ஐ.நா. சபையில் இந்திய கண்டனம்
27 Feb 2025ஜெனிவா, ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து பொய்களை பரப்புகிறது என்று ஐநா கூட்டத்தில் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
-
என்னை இவ்வளவு விரட்ட வேண்டிய அவசியம் என்ன ? சீமான் கேள்வி
27 Feb 2025ஓசூர், காவல் நிலையத்திற்கு வருகிறேன் என்று கூறிய பிறகும் என்னை இவ்வளவு விரட்ட வேண்டிய அவசியம் என்ன? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
பிலிப்பைன்ஸ்: கட்டிடத்தில் திடீர் தீ விபத்து - 8 பேர் பலி
27 Feb 2025மணிலா, குடியிருப்பு கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஸ்ரீவில்லிபுத்தூர்: மகா சிவராத்திரியை முன்னிட்டு கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டு கொடுத்த மூதாட்டி
27 Feb 2025ஸ்ரீவில்லிபுத்தூர், மகா சிவராத்திரியை முன்னிட்டு கொதிக்கும் நெய்யில் மூதாட்டி ஒருவர் கையால் அப்பம் சுட்டு பக்தர்களுக்கு கொடுத்தார்.
-
இந்தி மற்றும் சமஸ்கிருதத்தாலோ சிறப்புமிகக் தமிழ்மொழியை ஒருபோதும் அழிக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
27 Feb 2025சென்னை, சிறப்புமிக்க தமிழ்மொழியை இந்தி மொழியாலோ, இந்தியை முன்னிறுத்தி மறைமுகமாகத் திணிக்க நினைக்கும் சமஸ்கிருதத்தாலோ ஒருபோதும் அழிக்க முடியாது.
-
ரூ.27 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: டெல்லி விமான நிலையத்தில் 2 தாய்லாந்து பெண்கள் கைது
27 Feb 2025புதுடெல்லி, டெல்லி விமான நிலையத்தில் ரூ.27 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் இரண்டு தாய்லாந்து பெண்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் கலெக்டர்கள் தயாராக இருக்க வேண்டும்: 12 மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்
27 Feb 2025சென்னை, கனமழை எச்சரிக்கை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று ன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 12 மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி
-
வக்ப் மசோதா: பார்லி. கூட்டுக்குழு பரிந்துரைத்த திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
27 Feb 2025புதுடெல்லி, வக்ப் சட்டத் திருத்த மசோதா தொடா்பான பாராளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரைத்த 14 திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள