முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை விபத்தில் குழந்தை உயிரிழப்பு

புதன்கிழமை, 15 மே 2024      இந்தியா
Suicide 2023 04 29

Source: provided

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் இருந்து சபரிமலைக்கு புனிதப் பயனம் மேற்கொண்ட பக்தர்களின் வாகனம் சாலையில் குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சபரிமலையில் தரிசனம் முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது. பத்தனம்திட்டா மாவட்டம் துல்லபள்ளி அருகே சாலையின் வளைவில் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக பேருந்து கவிழ்ந்துள்ளது.

அந்த பேருந்தில் இரு குழந்தைகள் உள்பட 12 பேர் பயணித்ததாகவும், விபத்தில் பேருந்தில் பயணித்த 3 வயது சிறுவன் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேருந்தை ஓட்டுநர் அதிவேகத்தில் இயக்கியதே விபத்துக்கான காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 18 hours 46 sec ago இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 18 hours 14 min ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 months 16 hours ago
வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 months 16 hours ago ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 2 months 16 hours ago தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து