முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய ராசிபலன்

daily horoscopes

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: ஞாயிற்றுக்கிழமை, 30 மார்ச் 2025
மேஷம்
aries-mesham
இன்று, சமாளிக்க முடியாத செலவுகள் ஏற்படும். நண்பர்களுடன் சுமுகமாக இருந்தால் கருத்து வேறுபாடுகளை தவிர்க்கலாம். தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும்.
ரிஷபம்
taurus-rishibum
இன்று ஆரோக்கிய நிலை சீராக இருக்கும். ஏதாவது ஒரு நினைவில் மனம் உழன்று கொண்டிருக்கும். பயண ஆர்வமும், சூழ்நிலை மாற்றத்தையும் விரும்புவீர்கள். சமூக சேவைக்கான எண்ணம் எழும்.
மிதுனம்
gemini-mithunum
தொழிலில் அதிக இலாப வரவால் தனலாபம் பெருகும்., நல் ஆரோக்கியமும் ஏற்படும். கல்வியில் முன்னேற்றத் தடைகள் ஏற்படலாம். இனிய பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள்.
கன்னி
virgo-kanni
இன்று தங்கள் மனையாள் இனிய மாற்றங்களையும், இன்பப் பயணங்களையும் விரும்புவார். தன வருமானம் அதிகரிக்கும். உறவுகளை சந்திப்பதால் உற்சாகம் பெருகும்.
மகரம்
capricorn-magaram
இன்று குழந்தைகள் பால் பாச மழை பொழிவார்கள். எல்லாவற்றிலும் சுலபமாக வெற்றிகள் குவியும். பலவழிகளிலும் தன லாபம் அதிகரிக்கும். நண்பன், அருகாமை ஆனந்தம் தரும்.
கடகம்
cancer-kadagam
இன்று, ஆராய்ச்சி மனப்பான்மையோடு செயல்படுவீர்கள். நண்பர்களின் தொடர்பு நலத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கும். கடல் கடந்த விவகாரங்கள் வெற்றி அளிக்கும்.
சிம்மம்
leo-simmam
இன்று, கூட்டாளிகளால் இலாபம் இருக்காது. கதாநாயகனாக எண்ணிக் கொள்வதையும், தியாக மனப்பான்மையும் கைவிடுவது நல்லது. பெண்கள் வழக்குகளை சந்திக்க நேரலாம்.
துலாம்
libra-thulam
இன்று விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். வியாபாரப் பயணங்கள், நல்ல வாகன யோகம், நல்ல வருமானம் மற்றும் உறவுகளை சந்திப்பதில் மகிழ்ச்சி ஆகியவை ஏற்படும்.
மீனம்
pisces-meenam
இன்று, பெற்றோர்களால் நன்மை பல பெறுவீர்கள். மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமையும். இட மாற்றங்கள் ஏற்படலாம். விவசாயம் மூலம் இலாபங்கள் இருக்கும். வாகன யோகம் உண்டு.
தனுசு
sagittarius-thanusu
இன்று, மனோபலம் அதிகரிக்கும். எல்லாவற்றிலும், அனைவரின் மீதும் ஒரு சந்தேக சூழல் நிலவும். ஆரோக்கியக் குறைவு, மனக் கவலைகள் ஏற்பட்டு குடும்ப வாழ்க்கையில் குதூகலம் குறையும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
குழந்தைகளின் ஆரோக்கியக் குறைவினால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறுவது கூடாது. பயணங்களில் ஏற்படும் தடையால் அமைதியற்ற மனநிலையில் இருப்பார்கள்.
கும்பம்
aquarius-kumbam
இன்று மரியாதைக் குறைவு களால் மன உளைச்சல் ஏற்படலாம். அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் சுமாரான ஆதாயம் அடைவீர்கள். மன விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்று சொல்வதற்கில்லை.
நாள்: Sunday, March 30, 2025
  • திருவாரூர் தியாகராஜர் பவனி.
  • மன்னார்குடி ராஜகோபாலசுவாமி காலை காளிங்க நர்த்தனம். மதியம் ஆண்டாள் திருக்கோலம். இரவு அனுமந்த வாகனத்தில் ராமர் திருக்கோலம். 
  • தாயமங்கலம் முத்துமாரியம்மன் சிம்ம வாகனம். 
  • தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு.
  • திருப்புவனம் கோதண்டராமர் பவனி.
Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 15 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 15 hours ago