எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ராட்வைலர் உள்ளிட்ட 23 வகையான வெளிநாட்டு நாய் இனங்கள் மற்றும் அவைகளின் கலப்பினங்கள் இறக்குமதி செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் மற்றும் இவைகளின் எல்லா வகை பயன்பாடுகளும் தடை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது வளர்ப்பு பிராணியாக இவ்வகை நாய்களை வைத்திருப்போர் அவற்றை உடனடியாக ஆண், பெண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது., மே 6ம் தேதியன்று சென்னையில் 5 வயது சிறுமியை ராட்வைலர் இன வகையைச் சார்ந்த வளர்ப்பு நாய்கள் இரண்டு, தாக்கி உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்த ஒரு சம்பவம் மக்களுக்கு மிகுந்த மனவருத்தத்தையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. கீழ்காணும் தகவல் மக்களின் கவனத்துக்கு கொண்டு வரப்படுகிறது.
2024, மார்ச் 12 தேதியிட்ட இந்திய அரசின் மீன்வளம், கால்நடைபராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் நடவடிக்கை மூலம் கால்நடை பராமரிப்பு துறையின் வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த பங்கேற்பாளர்களுடன் ஏற்படுத்தப்பட்ட குழுவின் பரிந்துரையில் சுமார் 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்கள்: பிட்புல் டெரியர், தோசா இனு, அமெரிக்கன் ஸ்டப்போர்டு ஷயர் டெரியர், பிலா ப்ரேசிலேரியா, டோகா அர்ஜென்டினா, அமெரிக்கன் புல் டாக், போயர் போயல், கன்கல், சென்ட்ரல் ஆசியன் ஷெபர்டு டாக், காக்கேஷியன் ஷெபர்டு டாக், சௌத் ரஷ்யன் ஷெபர்டு டாக், டோன் ஜாக், சர்ப்ளேனினேக், ஜாப்னிஸ் தோசா, அகிதா மேஸ்டிப், ராட்வைலர்ஸ், டெரியர், ரொடீசியன் ரிட்ஜ்பேக், உல்ப் டாக், கேனரியோ அக்பாஸ் டாக், மாஸ்கோ கார்ட் டாக், கேன்கார்சோ மற்றும் பேண்டாக் என பொதுவாக அழைக்கப்படும் வகைகள், மிகவும் ஆக்ரோஷமானவை எனவும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் எனவும் பட்டியலிடப்பட்டுள்ளது.
மேற்படி நாய் இனங்கள் மற்றும் அவைகளின் கலப்பினங்கள் இறக்குமதி செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் மற்றும் இவைகளின் எல்லா வகை பயன்பாட்டையும் தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது வளர்ப்பு பிராணியாக மேற்கண்ட இவ்வகை நாய்களை வைத்திருப்போர் அவற்றை உடனடியாக ஆண், பெண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ளவேண்டும். நாய் வளர்ப்பவர் நாயை வெளியில் பொது இடங்களுக்கு கூட்டி செல்லும்போது கட்டாயமாக லீஷ் (இணைப்பு சங்கிலி) மற்றும் தற்காப்பு முககவசம் அணிந்து அழைத்து செல்லவேண்டும்.
அந்த இணைப்பு சங்கிலியின் அளவானது நாயின் மூக்கு நுனியிலிருந்து வால் அடிப்பகுதி முடியும் வரை அதன் உடல் அகலத்துக்கு ஏற்பவாறு (குறைந்தபட்சம் 3 மடங்கு நீளம்) இருக்க வேண்டும். நல்ல தரமான கழுத்துப்பட்டை, தோள்பட்டை அணிவித்து நாய் உரிமையாளர்கள் தங்கள் செல்லப் பிராணிகளை வெளியே அழைத்துச் செல்வது, செல்லப் பிராணிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பாக அமையும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன் ரிங்ஸ்2 days 16 hours ago |
உருளைக்கிழங்கு ப்ரை6 days 16 hours ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்1 week 2 days ago |
-
தேர்தலின்போது அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
31 May 2024சென்னை : தேர்தலின்போது அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
-
வரும் 11-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை
31 May 2024சென்னை : மக்களவைத் தேர்தல் விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பின், வரும் 11-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 4 நாட்கள் மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா
-
சீர்காழி நாகநாதசாமி கோவிலில் அண்ணாமலை சாமி தரிசனம்
31 May 2024சீர்காழி : சீர்காழி கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் உள்ள நாகநாத சுவாமி கோவிலில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேற்று சாமி தரிசனம் செய்தார்.
-
கர்நாடக மேல்சபையில் காங். சார்பில் தமிழருக்கு வாய்ப்பு : வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு
31 May 2024பெங்களூரு : கர்நாடக மேல்சபையில் காங்கிரஸ் சார்பில் தமிழருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு மூன்று ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்க அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை
31 May 2024சென்னை : உடல் உறுப்பு தானம் வழங்கியவர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு பிறகு 3 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை உதவித்தொகையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மா
-
உதகை கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக நடந்த படகு போட்டி
31 May 2024உதகை : ஊட்டியில் கோடை விழாவின் ஒரு பகுதியாக நேற்று (வெள்ளிக்கிழமை) படகுப் போட்டிகளை மாவட்ட கலெக்டர் அருணா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
-
சென்னையில் கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
31 May 2024சென்னை : சென்னை கிண்டியில் கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னையில் தாய்ப்பால் விற்கப்பட்ட கடைக்கு சீல் : உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை
31 May 2024சென்னை : சென்னையில் தடையை மீறி தாய்ப்பால் விற்பனை செய்த கடையை பூட்டி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
-
பாலியல் வழக்கில் கைது: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்
31 May 2024பெங்களூரு : பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ம.ஜ.த. எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
-
100 டன் தங்கம்: இங்கிலாந்தில் இருந்து இந்தியா கொண்டு வந்த ரிசர்வ் வங்கி
31 May 2024புதுடில்லி : இங்கிலாந்து வங்கியில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ளது.
-
நீண்ட பயணத்தின் தொடக்கம்: பள்ளிக்கல்வி துறையின் சாதனைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
31 May 2024சென்னை : நம் இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தின் தொடக்கம் தான் இது என பள்ளிக்கல்வி, உயர்கல்வித் துறைகள், புதிய திட்டங்களின் சாதனைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்
-
டெல்லியில் இன்று இண்டியா கூட்டணி தலைவர்கள் கூட்டம் : முதல்வர் ஸ்டாலினின் பயணம் ரத்து
31 May 2024சென்னை : டெல்லியில் இன்று சனிக்கிழமை நடைபெற உள்ள இண்டியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில், அவரது பயண
-
சர்வாதிகாரத்திடம் இருந்து நாட்டை காப்பாற்ற சிறைக்கு செல்வேன் : வீடியோ பதிவில் கெஜ்ரிவால் ஆவேசம்
31 May 2024புதுடெல்லி : சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற நான் சிறைக்கு செல்கிறேன் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.
-
யூடியூபர் இர்பான் பதில் ஏற்றுக்கொள்ளப்பட்டது : மருத்துவத்துறையினர் தகவல்
31 May 2024சென்னை : யூடியூபர் இர்பான், தனது குழந்தையின் பாலினம் அறிவித்த விவகாரத்தில் அவரின் பதில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக மருத்துவத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் அனுப்பும் பணி தீவிரம்
31 May 2024சென்னை : தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
-
தமிழகத்தில் 6-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்
31 May 2024சென்னை : தமிழகத்தில் வரும் 6-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
முன்கூட்டியே தேர்தல் அறிவிப்பால் பிரிட்டன் பார்லிமென்ட் கலைப்பு
31 May 2024லண்டன் : பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் ஜூலை 04-ம் தேதி நடைபெறுவதையொட்டி அந்நாட்டு பார்லிமென்ட் கலைக்கப்பட்டதாக நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள
-
பிரஜ்வல் விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை : கர்நாடக உள்துறை அமைச்சர் விளக்கம்
31 May 2024புதுடெல்லி : பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
-
துப்பாக்கியால் சுடப்பட்ட சுலோவேகியா பிரதமர் உடல் நலம் தேறினார்
31 May 2024பிராடிஸ்லா : துப்பாக்கியால் சுடப்பட்ட சுலோவேகியா பிரதமர் ராபர்ட் பிகோ நலமுடன் இருப்பதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராபர்ட் கலினாக் தெரிவித்துள்ளார்.
-
ரூ.1,100 கோடி பணம் மற்றும் நகைகள்: தேர்தல் காலத்தில் பறிமுதல் செய்த வருமான வரித்துறை
31 May 2024புதுடெல்லி : தேர்தல் காலத்தில் ரூ.1,100 கோடி பணம் மற்றும் நகைகளை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது.
-
வெப்ப அலையை தேசிய பேரிடராக அறிவிக்க மாநில அரசுக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பரிந்துரை
31 May 2024ஜெய்ப்பூர் : வெப்ப அலை மற்றும் குளிர் அலைகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
-
கலவர வழக்குகளில் இருந்து இம்ரான்கான் விடுதலை
31 May 2024இஸ்லாமாபாத் : கலவரத்தை தூண்டியதாக தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுவிக்கப்பட்டுள்ளார்.
-
வட இந்தியாவில் வெப்ப அலைக்கு இதுவரை 54 பேர் உயிரிழப்பு
31 May 2024புதுடெல்லி : வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வீசி வரும் வெப்ப அலைகளால் இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
-
டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு: சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி அரசு மனு தாக்கல்
31 May 2024புதுடெல்லி : டெல்லியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த சூழலில் அங்கு கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
-
அமெரிக்க ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய வம்சாவளி சிறுவன் சாம்பியன்
31 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவில் சொற்களை சரியாகக்கூறும் ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புருஹட் சோமா(12) சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.